பக்கம்:The Good Fairy.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வே. வே. வே. . . . . . . . . நற்குல தெய்வம் மனமென்ப தின்னதென்று மாதாவே யறியாது கண்மு மோயாதென்னேக் கவலையில் விடலாமோ. மதன் மலர்வாளிகள் மா திவளை வெல்ல கத மிலாதாகிய சாாண மேதோ. மனதுக் கினியநாதன் மணப்ப தசாத்தியம் மங்கையாய் மடிவதே மாதென் விதியாகும். இதமாகவே நூறு எடுத்தெடுத் துரைத்தேனே பதம் பணியாக் குறை பாரினி லொன்றுதான். தினமுமித் தொல்லேயே தெரிை வயென் பாக்கியம் இனிமே லுயிருடன் இருப்பதென் சிலாக்கியம். ஐயோ இகற் கென்ன செய்வ திணி சான் ; மஹாராஜா வோ மிகவும் கோபங்கொண் டிருக்கிருர் எப்படியும் சிக்கிரம் விவாகம் செய்விக்கவேண்டு மென் கிருர், இங் தப் பெண்ணுே ஒரே பிடிவாதமாய் விவாகமே வேண்டா மென்கிருள், என்ன காலம் என்ன காலம் எங்கள் இளம் பருவத்தில் விவாகமென்ருல் எவ்வளவோ விருப் பங்கொண் டிருப்போம். வேதவதி விவாக மென்கிற பேச்சைக் கேட்டால் வெறுக்கிருள் ஒரு புறம் கண வன் ஒருபுறம் பெண் இந்தத் தர்ம சங்கடத்திற் கென்ன செய்வது ? ஐயோ! நமது பெற்ருேர் வயதில் மூத்தோராயினும் இது தெரியாம லிருக்கிறதே இவர்கள் மனதுக் கினிமையாக நான் எப்படி மணம் புரிவது ? விவாகஞ் செய்துகொண்டு சுகதுக்கங்கள் அனுபவிக்கவேண்டியவள் நா னன்ருே ? காஸ்மீர தேசத்து அரசிளங் குமரனே மணக்கவிடப் போகிறதில்லை என் தந்தையார்; அவ்வார்த்தையைக் கேட் கிலும் என் மீது அடங்காச் சினங் கொள்வார். மனக் தால் என் மனத்துக்கினிய சாதனை மணப்பேன். இல்லா விடின் எனக்கு விவாகமே வேண்டாம் ! நான் என்ன அவர்களே கிர்ப்பந்திக்கிறேனு என் காதலருக் கென்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/18&oldid=731694" இலிருந்து மீள்விக்கப்பட்டது