பக்கம்:The Good Fairy.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்குல தெய்வம் 13 மனம் புரியும்படி? அவர்கள் ஏன் என்னே மணம் புரியும் படி கிர்ப்பத்திக்கவேண்டும் ஒருபுறம் தந்தை காயர் ! ஒருபுறம் சா மளவும் துயர் இந்தத் தர்ம சங்கடத்திற் கென்ன செய்வது ?-- இருவரும். இனி யோசிப்பதிற் பயனில்லை. கடைசி முறை போய் வே. வே. (3Gu” (് ഖ. கேட்டுப் பார்ப்போம் (எழுந்து ஒருவரை யொருவர் சந்திக்கின்றனர்.) வேதவதி ! அம்மா ! உன்னைத்தான் தேடிக்கொண்டு வந்தேன். நானும் உம்மையே நாடி வந்தேன். கண்ணே, இப்படி உட்கார், நான் சொல்வதைக் கேள். என் கண்ணல்ல ! உனக்கோ வயதாகிவிட்டது. இனி விவாகமின்றி யிருட்பது கியாய மல்லவே ! எத்தனை காலக்தா னிப்படி தனியா யிருப்பது நீ விவாக மென் கிற பேச்சைக் கேட்கினும் ஏன் வெறுப்படைகிருய் நீ ? அம்மா, நான் சொல்வதையும் சற்று கேளுமே. என்னேப் பெற்ற தாயல்ல தாம் ! என் மீது கோபியாதீர். எனக்கு விவாகத்தின்மீது விருப்பமே யில்லை. அப்படி யிருக்க நான் விவாகஞ் செய்துகொண் டென்ன பயன் எ ப் பெ. முதும் நான் கன்னிகையாகவே இருக்துவிட்டால் என்ன தவ றிதில் ? ஐயோ ! 岛 அறியாப் பெண், உனக் கொன்றும் தெரி யாது. இது கத்ரியர்களாகிய நமது குல ஒழுக்க மன்று, நான்கு பெயருக்கு ஈகைப்பாகும். நான்தான் அறியப் பெண், ஒன்றும் தெரியாதென் கிறீர்களே ! அப்படியே இருக்கட்டும். கான் அறிந்தவ. ளாகியபின் விவாகத்தைப்பற்றி யேர் சிப்போம். இப் போது அவசாமென்ன? - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/19&oldid=731695" இலிருந்து மீள்விக்கப்பட்டது