பக்கம்:The Good Fairy.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வே, . لسt வே, வே. நற்குல தெய்வம் 15 அப்படியே, இதோ. (விாைந்து போகிமுன்.) அம்மா, அப்படித்தான் கோரினேன், அதன்படி எனக்கு விவாகம் செய்வித்தீர்கள், அந்த ராஜகுமாரன் என்மீது காதலோடு வாழ்வா ரென்பது என்ன நிச்சய மம்மணி ? என் சுகத்தை யல்லவோ தாம் எப்பொழுதும் கருத வேண்டும். ஒரு கட்டு படங்களைக் கையி லெகித்துக் கொண்டு மறுபடியும் ஜகஜ்ஜாலன் வருகிருன், அப்பா ! அப்பா - ஜகஜ்ஜாலா. இதுவா பளுவாயிருக்கிறது உனக்கு ? என்ன, அம்மணி, இத்தனை ராஜ குமாரர்களையும் சுமப்ப தென் ருல் இலேசா ! கொடு இப்படி.-இதோ பார், வேதவதி. ாரகம்-செளராஷ்டிரம். அங்க தேசாதிபதி, அவனிக்கோர் மகிபதி பங்கமொன்றிலா வீரன், பாருளோர்க் கதி சூான். முகத்தை நோக்கு மம்மா மூர்க்க குணமுடையான் ஜெகத்தினி லிவனிடஞ் சிக்கியா னழிவதோ ? அடடா கொஞ்சம் காட்டுங்க ளம்மணி வாள் தவம் ! இப்பொழுதே இவ்வளவு முடுக்கா யிருக்கிறவர் கலி பாண மாப்பிள்ளையானுல் கேட்கவேண்டிய கில்லை. அப்பா ! எனக்கே பயமா யிருக்கிறது. இதோ பார் - - மகதத்து மன்னன் இவன், மண்டலேஸ்வானுவான் பகதத்த னுெப்பான் பாரினி லிவன் தான். ஐயோ! உடலே பெருத்திருக்கும் உன்மத்த னிவனேயோ அடலே றனேயனென அறைந்திட்டீர் அம்மணி !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/21&oldid=731697" இலிருந்து மீள்விக்கப்பட்டது