பக்கம்:The Good Fairy.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வே. 器, வே. நற்குல தெய்வம் எதோ எதோ ! சரி ! பளுவெல்லாம் இந்த ஐயாதான்என்னே ப்போ லிருக்கிருர், இவரது ஒரு காலுக்கு எட்டு பெயர், குறைந்த பட்சம் ஐம்பது பெயர், வேண்டும்து.ாக்கிக்கொண்டுபோக. ஜகஜ்ஜாலா, விளையாடாதே இப்பொழுது. இல்லை, யம்மணி, உண்மையைக் கூறினேன். ஆ இதைப் பார் மச்சதேசத்து மன்னன் மாரப் பிராதபன் இச்சகத்தில் இவன் எழிலுக் இணை யிலேயே, ஆமாம் l கன்னினே நோக்கிடும் கருணையில் காதகன் மண்ணிலே மரித்தாலும் மாலையா னிடேனே ! ஆஹா -அம்மணி அதுவ மல்லாமல் ஐயாவுக் கொரு கண்தா னிருக்கிறதுபோல் தெரிகிறது. சே ' இன்னுெரு கண் பின்புற மிருப்பதாகப் பாவனே படத்தில், - ஒகோ! சரிதான், புத்தியும்கூடப் பின்புறமாக இருப்ப தாகப் பாவனே ! இதோ.பார், வங்கத்து மன்னன்-கிஷ்கிந்தைக் காவலன் -சோழராஜன்-காம்பிலி யாசன்ஐயோ! இதெல்லா மெதற் கம்மணி இவைகளைப் பார்க் கப் பார்க்க எனக்குத் தலை கோ யெடுக்கிறது. அப்படி பல்ல; யோக இவைகளை யெல்லாம் பார்த்துச் சொல். (மற்றவைகளை யெல்லாம் வேத வதியிடம் கொடுக்க அவைகளை அவள் கீழே எறிந்து விடு. ஒரு கை விசுக்கினுல் எத்தனே ராஜ குமார்கள் கீழே விழுந்தார்கள்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/22&oldid=731698" இலிருந்து மீள்விக்கப்பட்டது