பக்கம்:The Good Fairy.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வே. 7 நற்குல தெய்வம் l விக்கிரமபாஹ- வருகிரு.ர். வேதவதி ! பிராணராதா கோபித்துக் கொள்ளாதீர் ஏதோ அறியாமையாற் செய்தா ள் அறியாமை இதற்கு மாத்திாம் அடம் செய்வதிற் கில்லை யோ? அறியாக் குழந்தை யென்ற பொறுத்துப் பொறுத் தாயிற்று. அரை கூடினமும் பொறுக்கமாட்டேன் இனி. அயல் காட் டரசர்களுக்கெல்லாம் அவமான மாகிறது பெண் போன வழி போகிருனென்று தினம் வந்து கேட் கும் அரசர்களுக்கெல்லாம் எத்தனே காலம் போக்குச் சொல்லிக்கொண்டு வருகிறது ?- இதோ அஸ்தினு புரத்து மன்னன் தன் இளங் குமாரனுக்கு உன்னை மணம் புரியக் கேட் டனுப்பியிருக்கிருர் என்ன சொல்கிருய் ? அண்ணு அண்ணு அந்த ராஜகுமாான் வேண்டாம் ! வேண்டாம் அவருக்கு முன்பே விவாகமாயிருக்கிறதே ! நான் அவர் இரண்டாவது மனேவியாகி வாழ்வதோ ? பிராணகாதா, எத்தனேயோ ராஜகுமாரர்கள் நமது பெண்ணை வரிக்க நமது ஒரே புதல்வி பட்டமஹரிஷி யாகாது இரண்டாங் தார மாவதோ ? இது எனக்கு இஷ்ட மில்லை. எனக்கும் இஷ்ட மில்லை. இந்த ராஜ குமாரனேயே மனம் செய்து கொள்ளென்று பலவந்திக்க வில்லை. எப்படியா வது உனக்கு விவாகம் செய்விக்கவேண்டும் விரைவில் என்பதே என் கோரிக்கை , வேதவதி, என்ன சொல் கிருய் நான் ஐம்பத்தாறு தேசத் தாசர்களையும் வா வழைக்கிறேன். யார் உனக்கு இஷ்டமோ அந்த ராஜ குமாரனே உனக்கு மணம் செய்விக்கிறேன். விவாகமே வேண்டாமென்று பிடிவாதம் செய்யாதே என்ன சொல் லுகிருய் ! அண்ணு, கான் விவாகமே வேண்டாமென்று கூறவில்லை. எனக் கெப்பொழுது விருப்பமோ அப்பொழுது விவா 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/23&oldid=731699" இலிருந்து மீள்விக்கப்பட்டது