பக்கம்:The Good Fairy.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வே. வே. வே. வே. நற்குல தெய்வம் 19 வேதவதி, என்ன என்ன கஷ்டத்திற்குக் கொண்டு வருகிருய் பார். அதிருக்கட்டும் அம்மா, நீங்கள் கூட உங்கள் கலியான காலத்தில் இப்படித்தான் பிடிவாதம் செய்திரோ : அதென்ன சமாசாரம் ? எனக்கு விளங்கச் சொல்லுங்க ளம்மா. ஐஐயோ! போதாக் குறைக்கு அது ஒன்ரு சும்மா இராது அதையும் உனக்குச் சொல்லிவிட்டாரே - ஒன்றுமில்லை, நான் சொல்வதைக் கேள் உம், உம்! அது சொன்னுல்தான் ஒன்று மில்லை, என் பாட்டனர் சாளுவதேசத் தாசனுக்கு மணம் செய்யவேண்டுமென்று பலவந்தம் செய்தனர், நான் ஒரே பிடிவாதமாய் உன் தகப்பனரையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்று என் எண்ணப்படியே முடித்தேன், அவ்வளவே.நினைத்தேன் !-அம்மா, நீங்களே அப்படிச் செய்து விட்டு என்னேப் பலவந்திக்கலாமா தாங்கள் ? நா னென்ன, விவாகமே வேண்டா மென்ரு சொன்னேன் அப்பொழுது ரி நா னென்ன, விவாகமே வேண்டா மென்ரு சொன்னேன் இப்பொழுது ? ஆணுல் எப்பொழுது நீ விவாகஞ் செய்துகொள்வது ? நாங்களெல்லாம் இறந்த பிறகோ ? நாங்க்ள் கண்டு கண் குளிரக் கூடாதென்ரு இத்தனே பிடிவாதம் செய்கிருய் ! உன்பேரில் தவ றில்லை. உன் மதியை மயக்க ஒரு மன் னன் பிறந்திராமற் போ கான். அவன் வந்து நேர்ப்படு வானுயின் பிறகு யோக வந்து எனக்கு விவாகஞ் செய் யுங்கள், விவாகஞ் செய்யுங்கள்’ என்று வேண்டுவாய அப்பொழுது நான் பிடிவாதம் செய்யவேண்டும். அப் பொழுது தெரியு முனக்கு !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/25&oldid=731701" இலிருந்து மீள்விக்கப்பட்டது