பக்கம்:The Good Fairy.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வே. 锣, GGu. வே, வே, வே. ή - § t? நற்குல தெய்வம் ஜகஜ்ஜாலன் மறுபடியும் வருகிருன். அம்மா, தங்களை மகாராஜா அழைத்துவரச் சொன்னர். இதோ வந்தேன்.-வேதவதி, இதோ, நான் போய் சமா தானப்படுத்துகிறேன் மஹாராஜாவை, இதற்குள் நான் சொன்னபடி தீர்மானம் செய், தெரியுமா ? (போகிருள்: உம் -ஜகஜ்ஜாலா, ஏன் மகாராஜா என் அன்னேயை அழைத்தார்கள் ? தெரியுமா உனக்கு : யாரோ ஒரு ராஜகுமான் வந்திருக்கிருற்போ லிருக் கிறது உம்மை விவாகத்திற்காகக் கேட்க ஐயோ | நினைத்தேன் ! நினைத்தேன் ! பார் அது ? யார் அது ? யாரோ தெரியா தம்மணி எனக்கு. எப்படி யிருக்கிரு. ரவர், அதையாவது சொல். என்னமா யிருக்கிரு. ரென்ருல்-ஒரு கண் பொட்டை இன்னுெரு கண்ணே யில்லை ! ஒரு கை கொஞ்சம் கொண்டி, மத்ருெரு கை யுத்தத்தில் வெட்டுண்டதாம் ! ஒரு கால் முடம் இன்னுெரு காலுக்குப் பதிலாப் கட் டை யூன்றி நடக்கிருர் தேஜஸ் என்னமோ சூரியனும் சந்திரனும் கலந்த மாதிரியா யிருக்கிறது முகத்தைப் பார்த்தால் கிஷ்கிந்தை அரசனைப்போல் தோன்று கிறது - ஜகஜ்ஜாலா ! என்னேப் பரிகாசம் பண்ணுகிருயா நீ போ ,ே இங்கு நில்லாதே ! உத்தரவு.-கேட்டதைச் சொன்னேன்.-கோபம் வேண் டாம். (போகிருன் l ஐயோ! பாசோர் நகைக்கப் பாவையாய்ப் பிறந்தேனே பாவி நான் ஜகஜ்ஜாலன் கூறியது குரும்பா யிருந்த போதிலும், என் மனத்துக் கினிய மாானே மணக்காது வேருெரு மன்னனே மனத்திலும் எண்ணுவ தெப்படி :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/26&oldid=731702" இலிருந்து மீள்விக்கப்பட்டது