பக்கம்:The Good Fairy.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - a `..."? நற்குல தெய்வம் 2}. பிதாவோ பிடிவாத முடையவர் - ஐயோ! பிரான காதா நீர் காஸ்மீர மன்னணுப் ஏன் குவலயத் துதித் தீர் வேறெந்த நாட்டரசனுகவாவது பிறத்திருக்கலாகா தா ? அல்லது நானுவது பெண்ணுகப் பிறவாகிருக்க லாகாதா? பெண்ணுகப் பிறந்தாலும் உம கழகிய உருவை அறியா திருக்க லாகாதா? சித்தஜனே வென்ற உமது வடிவழகை கான் கண்டயின் வேருெரு புருஷனே கான் சிந்திக்கவு மாகவில்லேயே பிராணநாதா பிரான காதா -ஐயே என் கருத்தாளும் காதலரின் கனேக் காலின் கவினுகாதே என்னேக் கடிமணம் புரிய நாடும் இதோ கவிழ்ந்து கிடக்கும் காதகர்களின் ரூபம் ! (சின்னான் பாஸ்கரன் உருவத் துடன் படுத்துறங்குவதுபோல வேதவதி க ண் னெ தி ரி ல் தோற்றுகிருன்) ஆ | இதென்ன விந்தை சித்தப்பிாமையா உருவெளித் தோற்றமா ? அல்லது கனவு காண்கிறேனுே -சற்று rமன்பாகக் காைேம், திடீரென்று என் கண்னெகிர்ட் மு jį ! u:ג ஒ y தி 1ானறு என் 5ಕ9To! ಐT5೯೬೨ பட்ட தேது ? இதென்ன மாயமோ என் பூஜா பலமோ ? என் னிஷ்ட தேவதையின் செய்கையோ, இங் ானம் என் காதலனே க் கண்ணுரக் காணச் செய்தது :(தன்னிடம் ஒளித்துவைத்திருக்த பாஸ்கரன் படத்தை வெளியே எடுத்து) ஐயோ எப் பாதகன் இப் படத்தில் இவர் உருவத்தை வாைந்தான் ? கண்ணக் கவரும் காதலன் கவினில் காற் பங் கில்லேயே இது சீ! இதைப் பார்ப்பது பாதகம் ! (அப் படத்தைக் கீழே எறிந்து விடுகிருள்.) அயர்ந்து கித்திரை செய்கிருர் -ஐயோ! இவரைப் பிதா இங்கு கண்டால் பெருந் தீங்குக் கிடமாகுமே! நான் என்ன செய்வது பிதா திடீரென்று இங்கு வந்துவிட் டால் ? ஐயோ! இவரை எழுப்புவோமா? எப்படி எழுப் புவது ?-எனக்கு நாணமா யிருக்கிறது ஐயோ காத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/27&oldid=964982" இலிருந்து மீள்விக்கப்பட்டது