பக்கம்:The Good Fairy.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வே. G GJ. 密g, வே. % 渝 逸 நற்குல தெய்வம் அம்மணி, அவ்வளவு சோபம் வேண்டாம்.-இதோ ஜோஸ்யம் பார்த்துச் சொல்கிறேன், கேளும்.--இடது பக்கம் கன்னத்திற் சிறு மருள் இருக்கிறது. ஆம், ஆம் ஜோஸ்யம் ஜோஸ்யம் -வலது கையில் ஒரு வீர கங் கணம் அணிந்திருப்பார்.-- உண்மையே உண்மையே எங்கே அவர் ? எங்கு சென் ருர் ! உனக் கெப்படியும் தெரியும், ஜகஜ்ஜாலா, உனக்கு நூறு பொன் தருகிறேன் சொல்லிவிடு. அவர் இருக்கிற இடமா -இதென்ன கஷ்ட காலம் !— அது தெரியா தம்மணி ! அதெல்லாம் உதவாது.- இவ்வளவு சொன்னவனுக்கு அது தெரியாம லிருக்குமா ? ஜோஸ்பம் பார்த்துச் சொல். ஒகோ! அம்மணி எனக்கு ஜோஸ்யமும் தெரியாது, ஒன்றும் தெரியாது. அதெல்லாம் உதவாது, பொய் பேசாதே. ஐஐயோ! எனக் கொன்றும் தெரியாதே. உம் உம் ! தோன் அவரை எங்கேயோ அழைத்துக் கொண்டு போயிருக்கவேண்டும். இல்லாவிட்டால் ஒளித் துவைத்திருக்கவேண்டும். இதென்ன பயித்தியமா யிருக்கிறது ! நீ அவரை இப்பொழுது அழைத்து வாாவிட்டால் உன் னே விடமாட்டேன். - - بیان میی. سم هو م. அம்மணி, என்னே விடா விட்டால் நா னெப்படி அவரை அழைத்து வருவது ? ஆம், ஆம், போய் அழைத்து வா, விரைவில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/30&oldid=731707" இலிருந்து மீள்விக்கப்பட்டது