பக்கம்:The Good Fairy.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நற்குல தெய்வம் l தேகமில்லே, மன மாலே தங்களுடையதுதான் ! (மந்திரி அழைத்துக் கொண்டு போய் உட்காரனைக்கிருன்.) (ஒரு புறம் மத்திரி, இந்த கிழத்திற்கும் கலியான ஆசை விடவில்லே பார்த்திா ! (மற்ற அரசர்களையும் இங்ானமே அழைத்து மரியாதை செய்கின் றனா, இதற்குள்ளாக பத்மினியும், வேதவ்தியும் தாதியர் புடைசூழ உப்பளிகையின்மீது வருகின்றனர். வே. அம்மா, என்னிஷ்ட தேவதை தான் என் பங்கிலிருந்து என் பிராணநாதரை இச் சபைக்குக் கொண்டுவந்து விட வேண்டும், l}. அவருக்கு நீ அனுப்பிய ஒலே போய்ச் சேர்ந்ததோ இல் லேயேr ? வே. அதுதானே தெரியாது தவிக்கிறேன். Ll. ஒருவேளை சுயம்வர மண்டபத்தில் மற்ற அரசர்களுடன் எங்காவது உட்கார்ந்திருக்கிருரோ பார்ப்போம், ஆயி லும் வேதவதி, அவர் தன் நிஜ ரூபத்துடன் வர்தால் மஹாராஜா பார்ப்பாமாயின் நம தெண்ணமெல்லாம் கெடுமே, அதற் கென்ன செய்வது ? வே. அதற்காகத்தான் மாறு வேஷம் ஆண்டு வரும்படி எழுதி யிருக்கிறேன். - (-; ( - * - * • ல்ை கம் ே لساً 4. ஆனுல் ராம் தேடிப் பார்ப்பதில் என்ன பிரயோஜனம் ? மாறு வேஷம் பூண்டுவந்தால் நாம் எப்படி அறியக்கூடும்? வே. அம்மா என் பிராணநாதர் என்ன மாறு வேஷத்தி லிருந் தபோதிலும் என் காதலால் கண்டுபிடித்துவிடுவேன் நான்.

  • , o, . . . . - - - "..f. ஆளுல் தோன் தேடிப்பார்.

வே, ஐயோ! எங்கு தேடியும் கணுேமே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/40&oldid=731718" இலிருந்து மீள்விக்கப்பட்டது