பக்கம்:The Good Fairy.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நற்குல தெய்வம் மந்திரி, என்ன தெரியாமல் பேசுகிறீர் நான் முன் னெழுந்தால் பெரிய ராஜாக்களை யெல்லாம் அவமானம் செய்ததாகும் பெரிய ராஜாக்களெல்லா மிருக்கிரு.ர்கள், அவர்களைப் போய்க் கேளுமையா முன்பு ! நான் சிற்றர சன், மரியாதை பார்க்கத் தேவையில்லேயா ? ஆமாம் ஆமாம் !-(ஒரு புறம்) தப்பித்துக்கொள்ள மரி யாதை யெல்லாம் வருகிறது !-வாரும் போவோம், வங் கத்து மன்னனிடம். ராகம்-பைரவி. வங்கத்து மன்னனே, வளைத்திடும் வில்லின வஞ்சியை மணந்திடும், அஞ்சாமலே நீரும். பங்கப்படுத்தினர், பாராளு மன்னர்முன் அங்கத்தரசனே, அழைப்பதோ என்மு ன்.

  • - ബ - மந்திரி, இவ்வளவுதான உமது புத்தி இத்தனே அா சருக்கு முன்பாக என்னேப் பங்கப்படுத்தினிாே ! அங்கத் துச் சிற்றரசனே முன்பு அழைத்துவிட்டு பிறகு ராஜாதி ாாஜனன என்னே அழைப்பதா ? இப்பொழுதே இவ் வளவு மரியாதை செய்தால் பிறகு உம தாசன் மகளை மணந்தபின் என்ன மரியாதை செய்விரோ தெரியாது ! வேண்டாம் நமக்கு இந்த சம்பந்தம் !

அடடா என்ன கோபம் என்ன கோபம் என்ன

  • I - - - -- * - கோபம் இதுவும் ஒரு விதம்தான் 1-மந்திரி, பார்த்திரா உமது தப்பு -ஜாக்கிாதை - இதோ சிங்கள மன் னன் இவர்தான் சரி ! இவரைக் கேளும்,

ராகம்-சங்கராபரணம். சிங்கள மன்னனே, எங்கள் குறைதீர்த்து மங்கையை மணந்துநீர், மகிழ்ந்திடுவிரே, நங்கையவள் தானும், தங்கையெனக் காவாள் நானிலம் கைத்திட, நானே மணப்பதோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/44&oldid=731722" இலிருந்து மீள்விக்கப்பட்டது