பக்கம்:The Good Fairy.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நற்குல தெய்வம் ராகம்-சாவேரி, ԼԸ. சோழதேசாதிப, சொன்னபடி செய்தே சொர்ணக் கொடியாளை, சுகமாய் மணந்திடும். கோ-ம மந்திரி, முறை சரியாயில்லை, அதுதான் யோசிக்கிறேன். ஜ ஐ ஐயோ! அது உதவாத அந்தச் சாக்கு அப்பொழு தே இன்ைெருவர் சொல்லிவிட்டார் வேறே ஏதாவது சொல்லுங்கள். சோ-ம. நான் சொல்லவந்ததை முழுவதும் கேட்கவில்லையே, ് காளேக் கருங் குழலாள், காக்குமென் தாய்போல் கண்ணிற் புலப்பட்டாள், கடித்தனன் மனத்தையே, மத்திரி, சற்று முன்பாக மாடிமீது வந்தபொழுது திரும் பிப் பார்த்தேன் ராஜகுமாரியை. நான் பார்த்தபொழுது என் தாயின் ரூபம்போல் தோற்றியது ! அது முதல் அம் மாதின் மீது மனம் செல்லவில்லை ! o நன்முய்த் திருப்பினரீர் தமது க்கியே புத்தி -இதே 码 முயத தரு த H; H卢芭 த சேர மஹாராஜன் !-ஐயா, ஐயா ! முகத்தைத் திருப் பிக்கொள்ளாதீர்! மக் கிரி விடுவாரா ? சாகம்-மோஹஞ. LD. சேரனே நீர் பெரும், சிங்கம்போல எமக் 笠 ரு ம; (பூ து சீக்கிரமாய் மணம், செய்யவே வாரும். செ.ம. மந்திரி, சமாசாரம் தெரியாதோ ! கோர சம்சாரத்தைக், கோணியே துறவறம் கொள்ள நான் எண்ணினேன், குமரியை வேண்டேன். சமாசாரம் தெரியாமல் நீர் எப்படிக் கேட்கிறீர்! நில்லா தீர், போம். நான் சம்சாரத்தையே விட்டுவிடத் தீர்மா னித் ருக்கிறேன் ! & ஐஐயோ! எங்கள் ராஜ குமாரிக்காக நீங்கள் துறவறம ஏன் கொள்ளவேண்டும் ! சாங்கள் உங்களைக் கேட்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/46&oldid=731724" இலிருந்து மீள்விக்கப்பட்டது