பக்கம்:The Good Fairy.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

լո-նI .

్నt,

. . .% . . དོན་མེད།༣།༤ བཻ་དྷ - b - நற்குல த்ெய்வம் 45 மந்திரி, என் முகத்தை பார்த்தீரா? என்ன இருக்கிறது: நான் வைஷ்ணவன் என்று தெரியா தர உமக்கு ? இந்த வில்லைப் பாரும். இது விஷ்ணுவின் வில் அதோ பாரும் குறி ! இதை நான் எடுத்து வளைத்தால் ஒரு வேளை முறிந்துபோனல் யார் உத்தரவாதம், அந்தப் பாபம் யாரைச் சேர்வது ? ஐஐயோ! அப்படியா சமாசாசம் 1- நான் உத்தரவாதம் வளையும், அது உதவாது யார் சொன்னுலும் அந்தப் பாபத்திற்கு உடன்படமாட்டேன். (தன் ஆசனத்தில்போய் உட்காரு ؟" بنی۔ மூென் •l இவ்வளவுதான ஒரு பு:தம்) போய் உட்கார்க் துதையா பூனே க்குட்டி மத்திரி, இவர்தான் நாமம் போட்டார்! இனி பாாவது சைவ மிருக்கிறதா பார்ப்போம் -ஒரு வரையுங் காளுேம். அதோதோதோ :-மகதத்து மன் னன், கொடிய சைவம் ! -- 詹 * 立すsぶ写ーム一塁方 "cm。富リ置。 மானே கி கர்ந்திடும், மகதத்து மன்னனே மலேயாது நீரும், மணஞ்செய்யப் பாரும். ஆகா ! இந்த ஆகாவி லெல்லாம் ஏமாறக்கூடாது, அங்க்ே போய் ஆகா து என்று முடித்தால் மந்திரி ! இப்படி வாரும், இதென்ன இது ? தாமம். நான் யார் தெரியாது உமக்கு ? விரசைவனிைன், விண்டுவின் வில்லினை திண்டலுமாகாத, தெண்ட மு.மக்கே. விர சைவன் தான். இந்த வைஷ்ணவ வில்லைத் தொட்டா லும் பாபம் வேண்டாமையா உமக்கொரு கும்பிடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/51&oldid=731730" இலிருந்து மீள்விக்கப்பட்டது