பக்கம்:The Good Fairy.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. i_3: . C് ു. LIIT, Gഖ. வே. ഖേ. ᎿᏗᎱi , நற்குல தெய்வம் (சிம்மாசனம் விட்டெழுந்து) ஆ பாஸ்கரா மோசம் செய் தாயா இப்படி ! இதோ உன்னேக் கொன்று அன்று செய்த சபதத்தை நிறைவேற்றுகிறேன். (வாளை உருவுகிமு ன்) ஹாம்! என்னேயா பாரும் உமது சாமர்த்தியத்தை ! பிராணநாதா பிராணநாதா வேண்டாம் வேண்டாம் ! சமாதானமாய்ப் போம்! சமாதானமாய்ப் போம்! (பாஸ்கானைத் தடுக்கிருள்.) நாதா நாதா ! இது நியாயமன்று ! நியாயமன்று ! (விக்கிரமபாஹ-வைத் தடுக்கிருள்.) பத்மினி ஒதுங்கு சற்று ! கண்ணே, சற்று ஒதுங்கியிரு-ஒன்றும் அஞ்சவேண் டாம் நீ ! பிராணநாதா ! என் தந்தை உம்மை தன் மந்திர பலத்தினுல் கொன்றுவிடுவார், கொன்றுவிடுவார் ! வேதவதி ஒதுங்கு. மறைக்காதே அப் பாதகனே ! நான் செய்யேன் கொல்வதானுல் எங்க ளிருவரையும் இப்படியே கொன்றுவிடும் கொன்றுவிடும் ! நான் இவ் விடம் விட்டுப் பெயரேன் ! வேதவதி நீ என் பெண்ணுயின் இப் பாதகனே காப்பாற் ருதே ! ஆம், நான் உமது பெண்ணு யிருந்தேன். இப்பொழு தென் பிராண நாதரின் மனேவியாகிவிட்டேன், அவ ருயிாை என்னுயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன். ஆம் நீ காப்பாற்றினுல்தான் உண்டு. தாகை காத்துக் கொள்ளும் திறமை இவனுக் கேது - (வேதவதியை ஒருபுறம் தள்ளிவிட்டு) என்ன கூறினரீர் எடும் வாளை, காட்டுகிறேன் என் வீரம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/54&oldid=731733" இலிருந்து மீள்விக்கப்பட்டது