பக்கம்:The Good Fairy.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

၅ါ f 臀。 ଦ: ଶu. வே. வே. ఇు L}. மன்னியும் ! மன்னியும் ! நற்குல தெய்வம் 49 ஆ போதும் - பாஸ்கரா ! (தன் மந்திரபலத்தினல் அவனைக் கீழே விழச் செய்கிருன்) சீ சீ சீ -தர்ம யுத்தமா இது ?-வேதவதி வேத வதி ! (மூர்ச்சையாகி விழுகிமுன். வேத வகி அவன்மீது அழுத வண் ணம் விழுகிருள்.) ஹா! பிராணநாதா பிாாணநாதா! (புலம்புகிருள்.) பிரானாதா! பிராணாதா! பொறும் பொறம்! கொல்லாதீர் கொல்லாதீர்! ஐயோ! ஜன்மத் துவேஷியா யிருந்தபோதிலும் கமக்கு மருமக கிையபின் அவனேக் கொன்ருல் நமது மகளுக்குத் தானே கெடுதி பிறகு : நமது மகள் விதவையாக நாம் பார்ப்பதோ ? கமது குழந்தையின்பொருட்டாவது பாஸ்கானேக் கொல்லாது விடும். இரண்டாம் மந்திரத்தைப் பிரயோகியாதீர்! வேண்டாம்! வேண்டாம் ! (எழுத்து அண்ணு ஆண்ணு இது தர்மமா தர்மமா ! ஐயோ ! என் பிரான தரைக் சொல்லாதேயும் கொல் லாதேயும் பிழைப்பூட்டும் பிழைப்பூட்டும் ! வேதவதி : யுேம் என்னேச் சூது செய்தனே பல்லவா ? ஐயோ! சான் செய்தது தவறுதான், மன்னியும் மன்னி யும் ! பிராணநாதா தாம் அடஞ்செய்ய லாகாது, மன்னியும் ! மன்னியும் ! நமது குழந்தையை காம் மன்னிக்காவிட்டால் யார் மன்னிப்பது ! (மெளனக் காட்சி.) முன்றுவது அங்கம் முடிகிறது. بیس-سسسجم: محسمیه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/55&oldid=731734" இலிருந்து மீள்விக்கப்பட்டது