பக்கம்:The Good Fairy.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வே. நற்குல தெய்வம் நான்காவது அங்கம் --ജങ്ങക്ക് இடம்-நந்தவனத்தில் தடாகத்தின் மத்தியிலுள்ள ஒர் மண்டபம், காலம்-காலே. வேதவதி பழவர்க்கங்க ளடங்கிய ஒர் பாத்திரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு வருகிருள். இன்னும் கதவுகள் திறக்கக் காலமாகவில்லை போலும், ஐயோ! என் வாழ்வு என்ன வாழ்வு கித்யகண்டம் பூர் ணுயுசா யிருக்கிறேனே என்ருவது பிதாவுக்கு நான் பிடிவாதமா யிருக்கிறேனென்று கோபம் மூண்டுவிட்டால் அதனுடன் தீர்ந்தது என் கதி என் தாயாரும் பிர யோஜனமில்லையென்று சலித்துவிட்டார்கள் ! பிறகு எனக்கு யார் கதி தெய்வமே கதி ! (மண்டபத்தின் கதவுகள் திறக் கின்றன. உள்ளே ஒர் மஞ்ச தின்மீது மாண மூர்ச்சையாய்ப் பாஸ்கான் படுத்திருக்கிருன்.) (உள்ளே பிரவேசித்து) பிராணநாதா பிராணகாதா வந்தேன் அடியாள் ஐயோ! உமது மதி முகத்தால் என்னைத் திரும்பி ஒருமுறை பார்க்கவும் சக்தி யற்றவரா யிருக் கி.மீரே! உம்மை வெறுத் தென்ன பலன் ? என் பூர்வ ஜன்ம புண்ணியமிது உம்முடன் நான் கழிக்கும் இந்த இரண்டு நாழிகை தவிர மற்றக் காலமெல்லாம் நான் உயிர் பெற்றும் பிணத்துக்குச் சமானமாகத்தானே இருக் கிறேன். ஐயோ! இந்த இரண்டு நாழிகையும்கூட நான் அனுபவிக்கும் சுக மென்ன? பிராணநாதா உம தரு மைத் திருமேனியைக் காண்பது தவிர வேறென்ன சுக முண் டெனக்கு உமது கனிவாய் திறந்து ஒரு முறை யாவது என் பாழுங் காது குளிா கண்ணே என்ருெரு வார்த்தையாவது பேசுகிறீரா? இல்லையே பிரான கதா பிராணநாதா! நான் இத் துயரை எத்தனை நாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/56&oldid=731735" இலிருந்து மீள்விக்கப்பட்டது