பக்கம்:The Good Fairy.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்குல தெய்வம் 51 இத் தானியிற் சகிப்பேன் இறப்ப தென்றலும் உம்மைவிட்டு எப்படி இறப்பது என்று மன மெழவில்லை. பிராணநாதா பிராணநாதா ! பிராணநாதா ! இதோ இப் பட்சணங்களை அருந்தும். இதோ இப் பழத்தைப் புசி யும் இதோ இப் பாலே பருத்தும், ஐயோ! உமது வாய் திறந்து வருந்தாதே’ என்று ஒரு வார்த்தை கூறும் ! கூறும் பிராணாதா! பிரானாதா (பாஸ்கான் உடல்மீது மூர்ச்சை யாகிருள்.) தினகரன் வேஷம்பூண்ட சின்னரனுடன், விக்கிரமபா ஹுவும், பத்மீனியும் வருகிரு.ர்கள். பிராணநாதா, இனி ஒரு தடையும் சொல்லாதீர் நான் மிகவும் பிரார்த்திக்கிறேன். எத்தனே காலம் நமது பெண் இக் கோலத்தி லிருக்க நாம் பார்த்துக்கொண் டிருப் பது இவ் வயித்தியர் எப்படியும் பிழைப்பூட்டுவதாகக் கூறுகிருளே, பார்ப்போமே. அதில் என்ன தவறு? பத்மினி, அது அசாத்தியம். எத்தனே பெயர் முபன் மூர்கள் : ஒருவராவது சென்ன வண்ணம் செய்தார் களா ? என் குல தெய்வத்திற் கன்றி அம் மந்திரம் தெரி யாது ஒருவர்க்கும் இது பிரயோஜனமற்ற காரியம் து ஒருவாககும ; இது ஜன மறற R அம் மந்திரம் எனக்கும் தெரியும் !— தெரியாவிட்டால் ? தெரிந்தால் ? தெரிந்தால், நீர் சொன்னபடி தான் செய்வதாகப் பி. மாணம் செய்கிறேன். உண்மைதானு : உண்மைதான்-தெரியாவிட்டாலோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/57&oldid=731736" இலிருந்து மீள்விக்கப்பட்டது