பக்கம்:The Good Fairy.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ه THلس வே. Ljili. வே Lļfi, Lis. தற்குல தெய்வம் 53 கவேண்டும். -அம்மா, நீங்களும் சற்று மறைந்திருங்கள். பிறகு எதிர் வரலாம். (விக்கிரமபாஹ- தவிர மற்ற மூவரும் மறைந்து கொள்கின் றனர். விக்கிரமபாஹ- மக் திரத்தை மூன்று முறை பாஸ் கான் காதில் ஒதிவிட்டுத் தானும் மறைந்துகொள்கிரு.ர்.) |திடுகிட்டெழுந்து) விக்கிரமபாஹ- எடும் வாளை என் விரத்தைக் காட்டுகிறேன் !-இதென்ன இது ? ஒருவரை யும் காணுேம் !-நான் எங்கிருக்கிறேன் ? என்னேத் தனி யாய்விட்டு வேதவதியும் சென்ருளோ ? . (வெளிவந்து) இல்லை : இல்லை ! பிராணநாதா அப்படிச் செய்வேனு நான் ? (கட்டி யணைக்கிருள்.) வேதவதி, இது என்ன இது நாம் எங்கிருக்கிருேம் இப்பொழுது எங்கே உன் பிதா ? என்னே க் கொன்ற பழி தீர்க்கவேண்டும் ! பிராணகாதா பிராணகாதா அவர்தான் உம்மை இப் பொழுது பிழைப்பித்தார் அடியாள் உம்மை முதல் முதலாகக் கேட்கும் வேண்டுகோளை மறுக்கலாகாது ! என் பிதாவின் மீதுள்ள கோபமெல்லாம் மறப்பதாகச் சத்தியம் செய்து கொடும். மாட்டேன் ! உங்களால்தான் எல்லாம் கெடுகிறது. (உள்ளிருந்து பாடுகிருன்.) ராகம் பைரவி. பாவை யொருத்தியாற் பட்டா னிராமன் படுதுயாம் ஆ தினகரன் குரல் !-தினகரா ! சின்னான் தினகரன் உருவத்துடள் வெளி வருகிருன். தினகரா தினகரா ! உன்னைக் காணப்பெற்றேனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/59&oldid=731738" இலிருந்து மீள்விக்கப்பட்டது