பக்கம்:The Good Fairy.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Llff. į. MíT. Lü[f. வி. ப. பா. வே. நற்குல தெய்வம் ஆம். தாம் தேச சஞ்சாரம் செய்யப் புறப்பட்ட காண மென்ன, நீர் செய்த காரிய மென்ன ? எல்லாம் மறந்து போய்விட்டீரே ! (பாடுகிருன்) ாாகம்-பைாவி, மங்கை யொருத்திசா ரங்க தானுயிர் மாய்த்தனளால் தினகரா, உலகத்தில் ஸ்திரீகளிலும் ஸ்திரீக ளில்லையா ? அதிலும் உமது ஜன்மத் துவேஷியாகிய விக்கிரமபாஹவின் பெண் ! .ே தினகரா, விக்கிரமபாஹ என் ஜன்மத் துவேஷி பன்று, எனக் குயிரைக் கொடுத்த மாமன் ! விக்கிா:பாஹ-வும், பத்மினியும் வெளியே வருகின்றனர். சபாஷ் பாஸ்காா ேேய எனக்குத் தக்க மருமகன். |பாஸ்கானும் வேதவதியும் அவர் கள் பாதத்தில் பணிகிருர் கள்.) பாஸ்கரா, எழுத்திரு: எழுத்திரு, வேதவதி. (இருவரும் எழுந்திருக்கிருர்கள்) நாம் எல்லாம் துதிக்கவேண்டியது இம் மகா புருஷனை யே-ஐயா, தாங்கள் செய்த மஹோபகாரத்திற்கு நாங் கள் என்ன கைம்மாறு செய்யப் போகிருேம் ? இது யாாா யிருக்கலாம் ? எனக் கொன்றும் வேண்டியதில்லை.- இவ்வளவுக்கும் காண கர்த்தாவை யனுப்புகிறேன், அவரைத் துதியும். (மறைகிமுன்.) கின்னான். சுயரூபத்துடன் தோற்றுகிமுன், }* ! அப்பொழுதே கினைத்தேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/60&oldid=731740" இலிருந்து மீள்விக்கப்பட்டது