பக்கம்:The Good Fairy.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Llist, 瑟J市。 நற்குல தெய்வம் 3 கங்கையோ மண்ணுளும் மன்னர்தம் மன்னன் மங்கை யோ ? அப்படித்தா னிருக்கவேண்டும். உருவத்ை அபபடிதத ரு த உற்று நோக்கின் இவ் வுலகத்தில் உதித்தவளாகத்தான் தோற்றுகிறது . சித்தஜன் சித்தத்தை புன்மத்தம் பிடிக்கச்செய் சித்திரப் பாவை பனைய இத்தகை யெழி லாளை இதுவரை நான் எங்குங் கண்டதில்லை. ஐயோ ! இத்தனே எழிலும் எத்தனே ஆண்மக்கள் ஆவி பழிக்கப் பெண்ணுருவாய்ப் பிறந்துளதோ ? பாபமே பெண் வடி வங்கொண்டு பா ைபழிக்கப் பிறந்ததென வறிந்தும், கந்தமாதனன் மனேவியிடம் காரிகையர் குணத்தைக் கண் டும், இக் கன்னிகையை சான் கண்ணெடுத்துப் பார்ப் பதோ சீ . இம் மதியை வென்ற வதனமும், வேலை வெறுத்த விழியும், வில்லே வெட்கச்செய் புருவமும், கோவையைக் கரித்த அதரமும்-ஆ அவ் வரவத்தின் விஷம் இவள் அதாத்திற் றுளித்திருக்கின்றதே இதை அகலச் செய்யாவிட்டால் அணங்கு ஆவி அழிவாள் ! ஐயோ ! இதற் கென்ன செய்வது அயல் மாதரைத் தீண்டினுல் அழியாப் பாபம் அணுகுமே அப்படியே விட்டாலும் அரிவையைக் கொன்ற பாபம் அடையுமே. இத் தர்ம சங்கடத்திற் கென்ன செய்வது விமலன் விட்ட விதி முகத்தை வஸ்திரத்தால் மூடி அவ் விஷத் தை அகற்றுகிறேன். (அக்வனமே செய்கிருன்.) (கிடுக்கிட் டெழுவதுபோல் பாசாங்கு செய்து) பாதகா - ராஜகுமாரி, - * ^烹。 2. . ، و مهم vo * ராஜகுமாரா, இது உமக் கழகோ : அயர்ன் அது பங்கும் + :ே - - - - - - அயல் மாதைத் தீண்டும்படி யார் உமக்கு அறம் கற்பித் தது தாம், ஒரு ஆடவர் என்பதை மறந்தபோதிலும் கூத்ரிய தர்மத்தையும் மறப்பதோ ? ாஜகுமாரி, அவசரப்படவேண்டாம், சற்று நான் சொல் வதைச் செவி கொடுத்துக் கேள். பிறகு என்னே கித்திக்க வேண்டுமோ, வந்திக்க வேண்டுமோ, தீர்மானம் செப்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/9&oldid=731744" இலிருந்து மீள்விக்கப்பட்டது