பக்கம்:The Good Sister.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) ந ல் ல த ங் காள் 9. if). $前。 &$信。 岛{T。 āfᎢ . இல்லை. இல்லையா? ஏன்? உண்மையை உரையும்-நமது களஞ்சியங் களிலிருந்த தானியமெல்லாம் ஆய்விட்டதா? பாதிபடி யளங் தால் இவ்வருஷம் முற்றிலும் கடக்கலா மென்றிசேரி ஆம் அப்படித்தான் கணக்கிட்டேன். நமது களஞ்சியங் , aါ லுள்ள தானியம் களவு போயிருக்கவேண்டும் கொஞ்சம். - A என்ன கெட் :P இப்பொழுது நாம் என்னசெய்வது: எனக்கொன்றும் மார்க்க தோன்றவில்லை; ஆயினும் காங்கள் கொஞ்சம் போஜனம் செட்யுங்கள்; காங்கள் முன்பே துயாத் தாலும், பிரஜைகள் புசிப்பதுபோல் ஆறு மாதமாகப் பாதி உணவு கொள்வதாலும், மிகவும் மெலிந்திருக்கிறீர்கள். மந்திரி, என் விரதத்தினின்றும் என்னேத் தவறச் சொல்கி மீரா?-எங்காவது தேடிப் பார்க்கச் சொல்லுங்கள் நமது சேவகர்களே, எங்காவது கொஞ்சம் தானியம் ஒளித்துவைக் கப்பட்டிருக்கிறதா என்று, ஏன் முகத்தைக் கிருப்பிக் கொள்கிறீர்?-ஒ'கோ -என்னிடம் ஒளியாதிர் - எங்கே இருக்கிறது? கொஞ்சம் சொல்லும் வாஸ்தவத்தை. மஹாராஜா என்னே மன்னிக்க வேண்டும்-தங்களுக்கும் مستم - o *_ ! : w :- — ; - - a 2 தங்கள் பத்தினிக்கும் மைந்தர்களுக்கும் ஒரு வாாத்திற்கு வேண்டிய தானியம் நமது கோட்டைச் காங்கத்தில் ஒரு o e - * , : ...o. * ՞,: ,, - பக்கம் ஒளி தது வை த்திருக்கிறேன், எப்படியிருக்குமோ என்று. அது நீர் செய்தது தவறு-அதைப்பற்றி பிறகு விசாரிக் கிறேன். முன்பு அதை வெளியில் எடுத்து வாயிலிலிருக்கும் பிரஜைகளுக்கெல்லாம் பகிர்ந்து கொடுத்து விடும்-ஒரு வார்த்தையும் பேசாதீர். அதை அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தால் சரியாகிப் போய்விடும். சந்தோஷம். பிறகு.?-நாளைக்கு ? 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/15&oldid=731751" இலிருந்து மீள்விக்கப்பட்டது