பக்கம்:The Good Sister.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 கோ, శొf, கோ, 器菲, கோ. ö町。 க ல் ல த ங் காள் அங்கம்-1) மஹாராஜா, அவ்வாறு செய்யலாகாது, இவனே ஏதாவது கண்டியது விட்டால் மற்றவர்களும் இவ்வாறு குற்றம் செய்ய இடம் கொடுக்கும். ஆம் நீ கூறவதும் கியாயம் தான்-இவனே முகத்கில் கரும் - - & १ *8. : * புள்ளி செம்புள்ளி குத்தி, ஒரு கழுதை மீதேற்றி, நகர் வலம்வாச் செய்து, தமது நாட்டெல்லக்கு வெளியில் துரத்தி விடு. அப்படியே மஹராஜா. -கொன் ல்-அக் கம ைக வனேச் சுமப்பதி உம்-கொத்தவால்-அக் கழுதை இவக் i குல் கஷ்டப்படாதபடி இவன் உருவத்திற்குத் தகுந்த பெரிய கழுதையாய்ப் பார்த்து இவனே அதன் மீது ஏற்று. மஹாராஜாவின் கட்டளைப்படி: (குற்றவாளியை அழைத்துக்கொண்டு போகிருன்.) ஏழை மனிதன்!-ஐயோ! என் மனம் இக்க வலையெல்லாம் நீங்கி எப்பொழுது கிம்மதியடையும் -சஞ்சலமே அகம்! சஞ்சலமே அகம் ! காட்சி முடிகிறது. ూభాa:భిళxరణ: நான்காம் காட்சி இடம்-காகிராஜன் அரண்மனை அந்தப்புறம். காலம்-மாலை. காசிராஜன் சாதாான ஜனங்களின் உடையில் ஒரு சாதாரண நாற்காவியில் உட்கார்ந்திருக்கிருர், மந்திரி சத்தியவாக் அவர்

  1. ff,

அருகில் கிற்கிரு.ர். மந்திரி, உனது மேம்பட்ட குணத்தை மெச்சினேன். ஆயி னும் நீ அவ்வாறு செய்தது கியாயமல்ல வென்று தோன்று கிறது. மஹாராஜா, தங்கள் அரண்பனேயிலிருந்த உமது அள வற்ற ஐஸ்வர்யத்தை யெல்லாம் உமது பிரஜைகள் அயல் நாடு சென்று வாழ்வதற்காகக் கொடுத்த பொழுது, அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/18&oldid=731754" இலிருந்து மீள்விக்கப்பட்டது