பக்கம்:The Good Sister.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாட்சி-4) ல் ல த ங் காள் #3 岛邸。 tf - ऊंIा. §ss. $fᎢ• iss யேன் எனது அற்ப பொருளைக் கொடுத்தது ஒரு பெருங் காரிய மா ? அப்படியல்ல, அரசனிடமுள்ள பொருள் பரப்பசையாக அவனுடைய பிரஜைகளின் கேடிமகார்த்தம் அவனிடம் ஈசனுல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அவர்களுக்காக எ ன் னி ட ம் காப்பாக வைக்கப்பட்ட பொருளே அவர்களைக் காப்பதற்காக நான் கொடுத்தது விசேஷமல்ல, அ அ எ ன் கடமையாகும். ஆமாதி யத் தொழிலினுல் அடைந்த பொருளை நீ தானமாகக் கொடுத்ததுதான் மிகவும் மெச்சத் தக்கது. மஹாராஜா, நீர் உமது கடமையைச் செய்தால் நான் என் கடமையைச் செய்யவேண்டாமா ? நீர் எனக்களித்த பொருளை ஆபத்காலத்தில் உமக்கு உதவுவதற்கல்லாது வேறு விதத்தில் உபயோகித்தல் தர்மமாகுமா? (ஒருவாறு நகைத்து) மந்திரி, உனது போன்பையும் பேரறி வையும் கண்டு மகிழ்ந்தேன்-அதிருக்கட்டும், நமது மிகுதி யாயிருந்த பிரஜைகளெல்லாம் அயல் நாடுகளுக்குப் போய் வாழ ஏற்பாடு செய்து விட்டாயா? செய்து விட்டேன். அவர்களில் அநேகர் இன்று பகற் பொழுதிலேயே பிரயாணம் புறப்பட்டு விட்டார்கள். மிகுதியானவர்கள் இன்றிரவு போய் விடுவார்கள். (பெருமூச்செறிந்து உம் 1-மந்திரி, நீ என்ன செய்யப் - • ? டோகிருய் உம்முடன் இருக்கப் போகிறேன். நான் என் மனேவி மக்களுடன் உணவின்றிச் சாக நேர்த் தால் p நானும் வன் மனேவி மக்களுடன் அப்படியே செய்கிறேன். உம் -ஈசனே ! ஈசனே -அப்பா, அமைச்சன் கடமை அரசன் சொற்படி நடக்க வேண்டு மென்பதல்லவா ? ولشايب

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/19&oldid=731755" இலிருந்து மீள்விக்கப்பட்டது