பக்கம்:The Good Sister.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-6) ந ல் ல த ங் கா ள் 2} Š፳፻. ாைக்கு அனுப்புகிறேன். அவர்களெல்லாம் உனது அடைக் கலம். காதா-உங்களைப்பிரிய எனக்கென்றும் மனமில்லா விட்டா அம் நமது மைந்தர்களைக் காப்பதன் பொருட்டு அவர்களை மதுரைக்கு அழைத்துச் செல்கிறேன். மன்னித்து எனக்கு விடை யளியும்-நாதா நாம் எல்லோரும் மறு படியும் சங் தோஷமாய் ஒருங்கு சேர்வோம், உமாநாதன் கருணையிஞல் என்று என் உள்ளத்தில் ஏதோ சொல்லுகிறது. பதிவிரதா சிாோமணி, உன் வாக்கு பலிக்குமாக!-விடை பெற்றுக்கொள்ளுங்கள். (அவர்களை யெல்லாம் ஒவ்வொருவராகக் கட்டி யனைத்து விடைகொத்ெதனுப்புகிரும்; அவர்கள் போனதும் அடியற்ற மரம்போல் மண்மீது சாய்கிருர்) காட்சி முடிகிறது. مسجميليام سيسه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/27&oldid=731763" இலிருந்து மீள்விக்கப்பட்டது