பக்கம்:The Good Sister.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ந ல் லதங்கா ள் (அங்கம்-2 இரண்டாம் அங்கம் مسس سمiمسمسہ முதற் காட்சி இடம்-காசியின் எல்லை. காலம்-குர்யோத்யம். நல்லதங்காள் தன் ஏழமைந்தர்களுடன் வருகிருள். f மு.மை. அம்மா!-மதுரைக்கு வந்து விட்டோமா? 琵。 ஏ.மை. ஐ.மை. அப்பா-இப்பொழுதுதான் மதுரைக்குப்புறப்படுகிருேம். -அங்கே என்ன மூடத்தனமாய் கமது நாதன் தனக்கு விருப்ப மில்லை என்ற குறித்தும் இவர்களை அழைத்துக் கொண்டு மதுரை போவதாகப் புறப்பட்டு விட்டேன் - சரி, இனி யோசித்த ப்பயனென்ன ? அம்மா, கால் கோகிறதம்மா ? கண்ணே வருந்தாதே நான் எடுத்துக் கொள்கிறேன்(அப்படியே எத்ெதுக்கொண்டு) சுகுணசேகரா நீ மூத்தவ ன் சந்திரவதனனே எடுத்துக் கொள்-தேவசேன, நீ உன் கடைசி தம்பியை எடுத்துக் கொள். மெல்ல நடந்து வாருங்கள், நாம் போக வேண்டியது நெடுந்துரா மிருக்கிறது. காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி இடம்-ஒர் ஆரண்யம். காலம்-பகல். நல்லதங்காள் ஏழ மைந்தர்களுடன் வருகிருள். காகம் தாகம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/28&oldid=731764" இலிருந்து மீள்விக்கப்பட்டது