பக்கம்:The Good Sister.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) ந ல் ல த ங் காள் 登盘 ந. பி. GGu. G3. அண்ணன்மார்களா!-இதென்னடா பயித்தியம் முத்தி போச்சுதா என்ன ? சின்ன எசமான், பொழுது விடிஞ்சி போச்சே! இப்போ மோகினியும் لإيبي ண்ணெமாரும் எ ப் ப டி வரு வாங்க வெளியே! (மெல்ல கலையைத் தாக்கி) தோ! தோ!-அந்த ஆலமரத் • • _ గ్స 4. * துப் பின்னுலே! பாருங்கோ! பாருங்கடா போயி ! என்னுடா அது பகலில் மோகினி வருமாடா-போய்ப் பாருங் களடா எதைப்பார்த்து பயந்தான் என்று. (சிலர் அப்பக்கம் போகின்றனர்.) செந்திலதிபதி- ஒன்றும் பயப்படாதே -மன கைக் கேற் றிக்கொள் - நானிருக்கிறேன். என்ன பார்த்தாய் நீ கனவு ஏதாவது கண்டாயா? கனுகண்டேன! நீங்க இலும் ணு போயி பாருங்க-வெள் ளெயொடவே கட்டிக்கின மோகினியும்-எழு அண்ணெ மாரும் படுத்துகினு இருக்காாங்க! போன வேடர்கள் திரும்பி ஒடி வருகின்றனர். வேடர்கள். ஆமாஞ் சாமி ! ஆமாஞ் சாமி ! 5- பி. GGu. 播、 பி. என்ன டா அது ஆமாம் ? துாாத்திலே யிருந்து பாத்தோம் !-மோவுனி-ஏழு அண் னொரோடே படுத்துகினு இருக்குது என்ன ஆச்சரியம் ! வாருங்கள் என்னுடன்-பயப்படா தீர்கள். (அவர்களை அழைத்துக்கொண்டு போகிருர், செந்தி லதிபதி மாப்பொந்திற்குள் போய் மறைத்து வைத்திருந்த மான்கறியைக் கொண்டு வந்து சாப்பிடுகிமு ன்) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/37&oldid=731774" இலிருந்து மீள்விக்கப்பட்டது