பக்கம்:The Good Sister.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

耶。 邸· ந ல் ல த ங் காள். அங்கம்-3) இரண்டாம் காட்சி இடம்-கா.ெ காலம்-அதிகாலை காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் நல்லதங்கான் தன் ஏழு மைந்தருடன் பசியால் களைத்துப் படுத்துறங்கிக்கொண்டிருக் பி. கிருள். நல்லதம்பி வேடர்களுடன் வருகிருர், என்ன ஆச்சரியம் !-யாரோ ஒரு பெண்பிள்ளை தான் ! -எழு பிள்ளைகளுடன் இங்கு இந்த அடர்ந்த கானகத்தில் வந்து படுத்திருப்பானேன்?-உருவத்தை நோக்கின் உத் தம ஸ்கிரீயைப் போல் காண்கிருள்! பசியால் மெலிந்திருக் கின்றனர் போலும் எல்லோரும். அடே! நீங்கள் ஒன்றும் பயப்படவேண்டாம்-இது மோகினியுமல்ல - இவர்கள் அண்ணன்மார்களுமல்ல-ஒருவர் அந்த ஒடைக்குப் போய் ஜலம் கொண்டு வாட்டும்- இருவர் போகின்றனர்.) உடலில் ஒரு ஆபரணத்தையும் காணுே ம்- இச்சிறுவர் களெல்லாம்-இப்பெண்ணின் குழந்தைகளாக இருக்குமா? (வேடர்கள் தண்ணீர் கொண்டுவர அதை அவள் முகத் தில் தெளிக்கிரு.ர்.) (களைத்தீர்ந்து எழுந்து) ஐயா! ஐயா -நான் ஒரு அனுதை யான ஸ்திரீ -என்னே ஒன்றும் செய்யாதீர்கள். அம்மா! நீ ஒன்றும் பயப்படவேண்டாம். உனக்கு அபயம் தந்தேன்!-நீ யார்? இக்குழந்தைகள் யார்? இங்கே இக் கானகத்தில் வந்து என் படுத்திருக்கிறீர்கள் ? ஐயா வேடரே, உமது முகத்தைப் பார்த்தால் நற்குண முடையவர் போல் தோற்றுகிறது. இந்த மற்ற வேடர்களை யெல்லாம் ஒரு புறம் போயிருக்கச் சொல்லுங்கள்-என் விர்த்தாக்கத்தை உம்மிடம் ஒளியாது கூறுகிறேன். அப்படியே ஆகட்டும் ஆம்மா-அடே, நீங்கள் எல்லாம் ஒரு புறமாய்ப் போயிருங்கள் (அவர்கள் அப்படியே செய்கின்றனர்.) நீ யாாம்மா? உன் முகத்தை நோக்குங்கால் நீ உத்தம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/38&oldid=731775" இலிருந்து மீள்விக்கப்பட்டது