பக்கம்:The Good Sister.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ந ல் ல த ங் கா ஸ் (அங்கம்-3 கும் இகைக்கொடுத்து அவர்கள் களையைக் கொஞ்சம் தீர்க்கிறேன். அப்படியே செய்ய அவர்களும் மெல்ல எழுங் - திருக்கின்றனர்.) பசியால் பாதைப்பட்டவர்களுக்கு இளநீரைப்போல் எது வும் களையை சீக்கிாம் அகற்ருது. இதில் கொஞ்சம் இன் லும் புசியுங்கள். குழந்தைகள். அம்மா-இது யாரம்மா? 邯、 குழந்தை க.ே இவர்தான் உங்கள் மாமா-இவருடைய ஊருக்குக் கான் உங்களை யெல்லாம் இவ்வளவு கஷ்டத்திற் குள்ளாக்கி அழைத்து வந்தேன். மூ.மை. இவர்-வேட ாயிருக்கிருரே அம்மா ? அம்மா-எங்க மாமா-ராஜா இண்ணேங்களே. க. பி. அப்பா கண்மணி-நான் அரசன் தான்-மதுரை அரசன்காட்டில் வேட்டையாட வேண்டி இக்கோலத்தில் வந்திருக் கிறேன். 低· அதனுல்தான்-நானும் உங்களை முதலில் பார்த்தபொழுது கண்டு பிடிக்க முடியாமற் போயிற்று. மூ.மை. அம்மா ாம்போ-சிக்கிரம் மதுரைக்கு போகலாமே-சாப் பிட. 邸。 அண்ணு, வாருங்கள் சீக்கிாம்-நமது ஊருக்குப்போவோம் பதுரை இன்னும் ஒரு காதத்திற்குள் இருப்பதாகச் சொன் னர்களே. ந. பி. அம்மா-அப்படியே செய்வோம்-ஆயினும் ஒரு சமாசாரம் -நான் மதுரையை விட்டு சேற்று வேட்டைக்குப் புறப் பட்டபொழுது இக்காட்டில் சில தினங்களாக ஆடு மாடு களையும் வழிப்போக்கர்களையும் அடித்து ஹிம்சித்துக்கொண் டிருந்த ஒரு பெரும் புலியைக் கொன் ருலொழிய திரும்பு வதில்லை என்று பிரதிக்ஞை செய்துகொண்டு புறப்பட்டேன். ஆகவே அதை சீக்கிாம் முடித்துக்கொண்டு நான் உடனே வந்து விடுகிறேன். உங்களை யெல்ல்ாம் என்பரிவாாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/40&oldid=731778" இலிருந்து மீள்விக்கப்பட்டது