பக்கம்:The Good Sister.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) ல் ல தங் காள் 35 களுடன் அனுப்புகிறேன்; நீங்கள் உடனே என் அரண் மனேக்குச் செல்லுங்கள்; அங்கு என் மனைவி அலங்காரி யிருக்கிருள் அவள் உங்களுக்கு வேண்டிய உணவு முதலி யன உதவுவாள்; இதற்குள்ளாக நானும் என் வேலையை முடித்துக்கொண்டு வந்து விடுகிறேன். அப்படியே அண்ணு,-மைந்தர்களே- உங்கள் மாமாவிடம் விடைபெற்று வாருங்கள். மாமா காங்கள் வருகிருேம்-சீக்கிாம் மதுரை வந்து சேருங்கள். போய்வாருங்கள் - கண்மணிகளே !-இ தோ சிக்கிரம் நானும் வந்து விடுகிறேன்-உம்-காட்டிலிருந்து உங்க ளுக்கு ஏதாவது வேண்டுமா? னைவகம். மான் கட்டி வேனும் மான் கட்டி வேணும் ! ரு குடடி இ! கு-டி- ごー |لقے ѣ. 15. அதென்ன மான் குட்டியின் மீது அவ்வளவு பிரி பம் சி இவர்கள் காசியில், ஒரு மான் குட்டியை வளர்த்து வந்தார் கள்-அதனுல் அதன் மீது அவ்வளவு பிரியம். அப்படியே உங்களுக்கு ஒரு நல்ல மான்குட்டியைப் பிடித்து வருகிறேன், அஞ்சா தீர்கள்-அடே உங்களில் சிலர் இவர்களே யெல்லாம் சீக்கிரம் மதுரைக்கு அழைத்துக்கொண்டுபோய் -என் அரண்மனேயில் அந்தப்புரத்தில் விடுங்கள்-என் மனேவியிடம். (வேடர்கள் ஒரு புறம் அவர்களையெல்லாம் மரி யாதையாக அழைத்துச் செல்கின்றன்ர்.) காட்சி முடிகிறது.

  • ుaళిpఙ
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/41&oldid=731779" இலிருந்து மீள்விக்கப்பட்டது