பக்கம்:The Good Sister.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) ல் ல த ங் கா ள் 39 இரண்டாம் காட்சி இடம்-அந்தப்பு வாசல், காலம்-பகல். கதவு பூட்டப்பட்டிருக்கிறது. அதன் ஒருபக்கம் பலகணி இருக் கிறது. நல்லதங்கான் தன் மைந்தர்களுடன் வருகிருள். என்ன ஆச்சரியமாயிருக்கிறது நம்மைப் பல்லக்கில் துாக்கிக் கொண்டுவந்த ஆட்கள் விடை பெற்ற ச் சென்றபின் உள் வாயிலிற் பிரவேசித்த பிறகு ஒருவராவது நம்முடன் பேச வில்லை. அக்கப் புரத்து தாதியர்கள் ஒருவரையும் காணுேம்! இக்கதவும் உள்ளே பூட்டப்பட்டிருக்கிருற் போலிருக் கிறது. (கதவைக் கட்டிப் பார்க்கிமுள்) யார் உள்ளே ? மதனி மதனி ! குழந்தைகள். அம்மா! பசிக்குது பசிக்குது : 笛。 ஐயோ! மக்களா ! இவ்வளவு துராம் பொறுத்துக்கொண்டி ருக்கவர்கள் இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொண்டிருங் கள் ! உங்கள் மாமி உங்களுக்கெல்லாம் நல்ல அறுசுவை உண்டி அளிப்பார்கள். கனகாம்புஜம். (பலகணிவழியாகப் எட்டிப்பார்க்கிமுள்) - 毯。 ööᎢ . அம்மாஸ்! (கையால் மெல்ல சைகை செய்து அருகில் அழைத்து காதில் ஏதோ சொல்லிவிட்டு மறைகிருள்) அந்தோ! இப்படியு மிருக்குமா என்கதி!-ஐயோ! என் மகனிக்கு நான் ஒரு கெடுதியும் செய்யவில்லையே! அவர்கள் ஏன் என் மீது இவ்வாறு கோபிக்கவேண்டு. அகதிக்கு ஆகாயமே துணை ! ஆகாயவாணி யே!-என் அநாதையான மக்களே தோன் ஆகரிக்கவேண்டும் ! (கிடீரென்று பூட்டப்பட்ட கதவு திறக்க மக்களுடன் உள்ளே நுழைகிருள்.) காட்சி முடிகிறது. مستقسیم ہم سب سہہ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/45&oldid=731783" இலிருந்து மீள்விக்கப்பட்டது