பக்கம்:The Good Sister.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 岱, ல் ல தங்கா ள் (அங்கம்-4 மஹாராஜா வந்தவுடன் புசிக்கலாம் நாங்கள் எல்லாம் பட்டினி யிருக்கிறது. நீங்கள் மாத்திரம் புசிக்கிறதோ - எனடி கனகம்! இப்படிவா இப்படி! - - 孪 - (கனகம் பக்கத்து அறையிலிருந்து மெல்ல வருகிருள் · இவைகளையெல்லாம் வைத்திருக்கு மிடம் இந்தத் தடுக் குப் பசங்களுக்கு தோன் சொல்லி யிருக்கவேண்டும்! யாாடி அங்கே திலகம், அமிர்தம்! சீக்கிரம் வாருங்களிப்படி -இவைகளைக் கொண்டுபோய் அறையில் வைத்துவிட்டு -இந்த மட்டிக் கழுதையை பாதாள கெவியில் கொண்டு போய் அடைத்து வையுங்கள். திலகமும், அமிர்தமும் வந்து பழங்களையும் பலஹாரங் களையும் கொண்டு போகின்றனர்.) (பெருமூச்செறிந்து) மதனி பாபம் அந்தப் பெண்ணின் மீது கோபியாதீர்கள் ! என் பிள்ளைகள் செய்த - தப்பிதம்! அந்தப்பெண் என்ன செய்யும் பாபம். - எல்லாம் இந்தப் பெண் சூதாகும் இல்லாவிட்டால் இந்தப் பயல்களுக்கு பழம் பலஹாாம் இருக்குமிடம் எப்படித் தெரியும்-இழுத்துக்கொண்டு போங்களடி கீழே இவளே! (திலகமும், அமிர்தமும் அப்படியே செய்கின்றனர்.) மதனி - கொஞ்சம் தயவு செய்யுங்கள் !-நான் வேண்டு மென் ருல் உங்களுடன் பட்டினி யிருக்கிறேன். அண்ணன் வருகிற வரையில் இக்குழந்தைகளுக்கு மாத்திரம் ஏதாவது ஒரு கவளம் கொடுங்கள்-பசியா ! - * - به دسي •. * - • - . ; ベア3 * <್ಲಿ T ண்மனேயில் இன்று ஒன் ஆம் ச:ை க்கவில்லையே!

  • w معي t - سی ?)。。 ... - - . - -. கொஞ்சம் அரிசி யிரு. ந்தால் கொடுங்கள்- நான் ைத் ஆதிக்

- - هدم . கொள்கிறேன். என்னப் பிடிவாதக்காரியம்மா -நாங்கள் எலலாம் பட்டினி கெங்ேெகே இ. "η "μr κr ή ཀྱང་དབ ༧༠ -tr ... cr n „Í யிருக்கிே முமே, நீயும் உன் குழந்தைகளும் இருந்தால் என்ன கெட்டுப்போய் விடுகிறது.! உன் அண்ணன் மீது அவ்வளவு பட்சம் - அரண்மனேயிலிருந்த அரிசியெல்லாம் நேற்ற பிராம்மண போஜனத்துக்காக செல்வாய் விட்டது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/48&oldid=731786" இலிருந்து மீள்விக்கப்பட்டது