பக்கம்:The Good Sister.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4:8 ந ல் ல த ங் கா ள் (அங்கம்-5 வேண்டாம்! ஏதோ நான் பூர்வ ஜன்மத்திற் செய்த பாபத் கிற்காக இவ்வுடலப் போக்கிக் கொண்டால்தான் நல்லது. மறுஜன் மத்திலாவது சுகமாய் வாழலாம். பக்கத்தறையில் என் ஏழு மைந்தர்களும்-களைத்து உறங்குகிரு.ர்கள்அவர்களையும் அழைத்துக்கொண்டு-ஐயோ !-நான் படிக் தபின் அவர்கள் கதி என்னவாவது -நான் இருக்கும் பொழுது அவர்கள் கதி இப்படி இருக்கிறகே !-உம் - அதுதான் யோசனை!-காசிவிஸ்வேசா ! அன்னபூரணி - மீனுட்சி சுக்கரே சா!-நான் செய்யத் துணிந்ததை நீங் கள் மன்னிப்பீர்களாக! (கண்களைத் துடைத்துக்கொண்டு மெல்ல அறைக்கு வெளியே போகிருள்.) காட்சி முடிகிறது. -سسسه به سم-سسسه { Q 奪} , ○ ஐநதாம அங்கம =سسسسسجومؤيتهم منيت.. (էք தற் காட்சி இடம்-ஆனைமலைக்குப் போகிறவழியில் காட்டில் ஒரு பாழ் மண்டபம். காலம்-இரவு. அதில் திண்ணைதுங்கி, தொன்னை நக்கி, எச்சில் பொறிக்கி எனும் மூன்று சோம்பேறிகள் படுத்து குறட்டை விட்டுக்கொண்டு தாங்கிக்கொண்டு இருக்கின்றனர். தி. தா. (கண்விழித்து) என்னு-ா பெரிய எய்வா போச்சி ! கொஞ் சம் தூங்கலாமிண்னு பாத்தா இந்த ரெண்டு பட்டிக் காட்டாலுகளும் கொ ட்டே உட்டு எழுப்பிடாங்க !--س டேய்! தொன்னெ நக்கி கொறட்டே உடாேடா! தொ. (கண்விழித்து) எம்பா எழுப்பரே என்னே! இப்போதான் கண்ணெ மூடனெ ! தி. தன. நாலு ஜாமமா கொறட்டே உட்டு தூங்கான் இப்போ கண்ணே மூடகுகும்1-அக்க கொறட்டெயெ கிறுத் அடா ! எனக்கு துர்க்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/52&oldid=731791" இலிருந்து மீள்விக்கப்பட்டது