பக்கம்:The Good Sister.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) ல் ல தங் காள் 49 எ. ஒண்னு செண்டு-மூலு-நாலு-அஞ்சி- ஆறு-ஏழு -எத்தினி குட்டிங்கடா ! தி கா அடே கண்ணுபடப் போவுதடா.-அப்பறம் அவுங் களுக்கு என்னமானு வரப்போவுது : Gf. இக்த மாதிரி எல்லாரும் குட்டிப்போடாத்தினலேதான் நம்ப வாய்க்கி சோறு ஆப்பிடலே! தி. தா. அடே! சத் அதனப் பிரசங்கி!-துங்குடா! போ - (மறுபடியும் எல்லோருமாகப் படுத்துக்கொண்டு குறட்டை விட்டுத் தாங்குகிரு.ர்கள்.) காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி இடம்-அய்யனுர் கோவிலருகில் ஒரு பெருங்கின று. ஒருபக்கமாக ஏழமைந்தர்களும் உறங்குகின்றனர். ந ல் ல தங் கான் அவர்கள் முகத்தை கவனித்தவண்ணம் இருக்கிருள். எல்லோரும் களேயால் தூங்கி விட்டனர் -இதுதான் சம fo - யம் இவர்கள் விழிப்பார்களாயின் இக்கொடிய செயலைச் செய்ய எனக்கு மனுே திடம் வராது-பெற்ற மக்களைக் கொல்லும் பெரும் பாதகி யாகிறேனே இது என் ஊழ் வினேப் பயனு?-அல்லது இப்பிறப்பிலிழைத்த பாபத்தின் பிராயச்சித்தமோ?-உம் புறப்படும்பொழுதே போக வேண்டாமெனச் சொன்னரே !-கணவன் வார்த்தையைக் கடந்து வந்ததின் பாபமிது தாய்விடு அழையாகிருக்கும் பொழுது தானுக அங்கு எந்த தையலும் செல்லலாகாது! அப்படிச் சென்ருல் எப்படியும் அவமானத்திற்கிடமாம் என்று ஆன்ருேர் கூறிய வார்த்தை மெய்தான் இதை யெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தால் எனக்குப் பிறகு பித்தம் பிடித்துபோம்!-பிறகு என் மக்: ரின் க.கி என்னு வது சீக்கிாம் இவர்களே ஒவ்வொருவராக இக் கிணற்றில் போட்டு விட்டு நானும் குதிக்கவேண்டியது தான்-என்னே 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/55&oldid=731794" இலிருந்து மீள்விக்கப்பட்டது