பக்கம்:The Good Sister.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) ៩៦ G , ទំ ៨ខែ 51 (மூன்ருவது மைக்தனே எடுத்து) கண்ணே நேற்று ஆற்றில் குளிர்ந்த ஜலத்தில் குளிக்க باس 琴gー・ வேண்டுமென்று விரும்பினேயே! இன்று உன் இஷ்டப்பிா • 急.2 ". . ....- ! காாம குவாத ஜலததில மூழ்கிஇரு (இனற்றில் போடுஇருள்.) அங்கோ அந்த சப்தம் என்னுயிரை யமவாதனேக்குட் - y - ?" - * r立。 * ーマ w ... ? படுத்துகிறதே!-சிக்கிாம் என்வேலையை முடிக்கவேண்டும்! (ஒடிப்போய் இரண்டாவது மைந்தனைத் தாக்கிக் கொண்டு வருகிருள்.) இ.மை. (கண் விழித்து) அம்மா -அம்மா!-எ ன் னே எங்கே கொண்டு போகிறீர்கள் ? 胚。 உன் தம்பிமார்களிடம் ! இ.மை. எங்கே அவர்கள் ? 俗。 அதோ பார்! அங்கிருக்கிமூர்கள் (கிணற்றில் போகிெருள்.) இ.மை. (கிணற்றுள் விழும்போது) அம்மா அம்மா ! இச்சமயம் முதல் மைக்கன் விழித்து எழுந்து பார்க்கிருன்.) நல்லதங்கான் தலைவிரி கோலமாய்த் திரும்பி வருகிருள். மு.மை. அம்மா!-என் தம்பிமார்கள் எங்கே P-அவர்களையெல் லாம்-கிணற்றிலா போட்டுவிட்டீர்கள் ? ஆம் ! மு.மை. ஏன் ? 毯。 எனக்குத் தெரியாது -எனக்கு பயித்கியம் பிடித்திருக் கிறது !– (ஒடப்பார்க்கும் முதல் மைந்தனைப் பிடித்துக் காள்கிருள்.) - | :- -rvس αμ@κτΕά 3 , ! , 3۔ گیا விட்டு மு.மை. அப மா ! எனககு பயமாயிருககiறது :-எனான விட விடுங்கள்! 隔。 உன்னே மாத் தி ம்-விட்டு விடலாகாது!-உன்னைக் கொன்று விட்டு-நானும் இறக்கவேண்டும்! மு.மை. ஐயோ! ஏன்?笛· எனக்குத் தெரியாது. (இழுத்துக்கொண்டு போகிருள். ു.ഞഥ. அம்மா அம்மா !-என்னே மாத்திரம் விட்டுவிடுங்களேன் ! -நான் தப்பித்துக்கொள்கிறேனே!-நீங்கள் இறந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/57&oldid=731796" இலிருந்து மீள்விக்கப்பட்டது