பக்கம்:The Good Sister.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் ல தங்காள் (அங்கம்-6 வேட்டை யுடையைக் களைந்த விட்டு ஸ்நானம் செய்யப் - o . ※ s' .ெ# : ثم سييء بتة G1 irri ருக்கி து -அதா மெத்தைப்படி யேறி வருகிருர் в: o 女 وهي مساهمته as 如壮 ^^ L_ உங்களுக்கு நான் விசி ரிக்கொண்டிருக்கிறேன். (அப்படியே செய்கிருள்.) காதா நாதா -நான் நீர் அருகிலில்லாத சமயம் இறக்க வேண்டி வந்ததே -வேட்டையை முடித்துக்கொண்டு $3 - ? - - אי - -్చ y్చ சிகிசம் ரலாகாதா-ஐயோ! மார்பு பிளந்து போகிறதே!-- (புள்ளுகிருள்.) நல்லதம்பி விரைந்து வருகிருர், அலங்காரி -என்ன உடம்பு உனக்கு? பிராணகாதா!-வாருங்கள் -அப்பப்பா !-இப்பொழுதா வது வந்திர்களே!-ஐயோ! மார்பு பிளந்து போகிறது - • * - w ...’ - ഏ . - . . . . ஐ ஐயோ!-முன்பு எப்பொழுதாவது வருமே ஆக்கப்பாழும் மார்புவலி- இப்பொழுது வரவேண்டுமா? வயித்தியர்களேக் கூப்பிட்டு எதாவது மருந்து வாங்கி சாப் பிட்டாயா ? சாப்பிடலாமென்றுதான் இருந்தேன்; இதற்குள்ளாக-உங்கள் தங்கை தன் குழந்தைகளுடன் வந்தார்கள்இத்தனே வருஷமாக வாாதவர்கள் குழந்தைகளுடன் வந்

  • : א% - - గా గర్త w 岭 • - : • தர்களே யென்று-நான் சந்தோஷப்பட்டு-அவர்களுக்கு உபசாரம் செய்யவும் முடியாமற் போயிற்று-இந்தப் பாழும் - மார்பு வலியால் -அப்பப்பா - (புரளுகிருள். நான் போய் அரண்மனே வயித்தியரை அழைத்து வரு கிறேன்நாகா - என்கதி எப்படியானுலும்-எனக்கு பெரிதல்ல

. த r &: # : . 母- இ.இ نتين في قناة نیمی கு ாதல . -முன்பு உமது தங்கையையும் அவர்களுடைய அருமைக் குழந்தைகளையும் பாருங்கள் அவர்கள் ஏதோ கோபித்துக் கொண்டு-இன்னும்போஜனம் கொள்ளாமலிருக்கிரு.ர்கள் -ஐஐயோ! ஏன்?-என்ன கோபம்? அது ஒன்றும் என் என்நோயையும் பாா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/60&oldid=731800" இலிருந்து மீள்விக்கப்பட்டது