பக்கம்:The Good Sister.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔷菲。 ல்லதங் காள் (அங்கம்-8 வாக்காது விடுவதில்லை :-மீனுட்சி சுக் தாேசர் மீது ஆண்ே(எழுத்து) முதலில் இச்சவங்களே வெளியில் எடுத்து

  • - g *、* +. அவைகளுக்குரிய ஈமச்சடங்குகளே முடிப்போம்

(புறப்படுகிருர்) காட்சி முடிகிறது. اسسسسسجيصيّتجسسسسسس நான்காம் காட்சி இடம்-அதேயிடம் - காலல்-சாயங்காலம். கடுவில் நல்லதங்காள் சவத்தைச் சிதையின்மீது வைத்து, சுற்றி லும் ஏழு மைந்தர்களே சிறு சிதைகளின் மீது வளர்த் தி, நல்ல தம்பி எட்டுப் பிரேதங்களுக்கும் கொள்ளி வைக்கிருர், மெளனக் காட்சி. காட்சி முடிகிறது. اسسسسس حجم يَحتجسسسسسس. ● ஐந்தாம் காட்சி - இடம்-காசியில் விஸ்வநாதர் ஆலயத்தின் வெளி மண்டபம். காலம்- இ. Féಾ. அர்த்தஜாம வேளை. ஒரு மூலையில் மெலிந்த உடலும் மலிந்த உடையும் உடைய ::: LT સ્ક : ... કર . -- -- - - - ... * * * * * w காசி மன்னன் கண் மூடித் தியானித்த வண்ணம் உட்கார்ந்திருக் கிருச். காசி விஸ்வேசா விஸ்வேசா நீயே இனி அடைக்கலம் உன் னே :ன் 、、,* -ெ w 2ண வேெ --- 1 :,o உன்னே பன்றி இப்பாபிக்கு உற்ற துணை வேருெருவரில் o இனியேனும் உன் மனம் இாங்காயா? இத்தனே வருடங் களாக உனது திவ்ய rேத்திரங்களையெல்லாம் சுற்றி உனக்குப் பணி செய்து வந்தும் இன்னும் என்னே வரு த்தும் இப்பெரும் தயாம் தீர வழி கற்பிக்க உன் மனம் இளகவில் லேயரி-அங்கோ அம்மஹான் கூறிய ஏழுவருடங்களும் இன். ஆடன்முற்ற பெற்றனவே இன்னும் என் கலி என்னே விட்டு இ ஆகலவில்லேயே என் ராஜ்யத்ை தேன் எல்லா க்களையும் இ

சுகங்களையும் இழந்தே ஐயோ அவர்கள் مبهمیی پیچ ருள்களோ எக்கதியாயினே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/64&oldid=731804" இலிருந்து மீள்விக்கப்பட்டது