பக்கம்:The Good Sister.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) ல் ல தங்க ள் 59 蕊珂。 蕊。 (மூர்ச்சித்து சாய்கிமுர்; சற்றுபொறுத்து கிடுக்கிட்டு r గా 5 1 ہو ٹہ கண் விழித்து ) 3. -് 够 *} # × & .3 泛 ஜகதீசா ! காசிவாசா! அவர்களைக் காப்பாற்றும் !-என்ன இது P-கான் கனவு கண்டேனு என்ன?-என் மனைவி யும்-என் ஏழு மைந்தர்களும்-ஒரு கிணற்றில் வீழ்த்து மடிந்ததை நான் பார்ப்பது போலிருந்ததே -இன்னும் அவர்களது மடிந்த உடல்களை நான் கானுவது போலிருக் கிறதே! இந்த யமவேதனையை அனுபவிப்பதை வி. நான் என் உயிரை மாய்த்துக்கொள்ளுகிறேன். (எதிரில் இருக்கும் ஸ்தம்பத்தில் தன் கலேயை மோதி மரிக்கப் பார்க்கிருர், அந்த ஸ்தம்பத்தின் பின் இருந்து திடீரென்று சச் னந்தம் தோன்றி அவரைத் தடுக்கிரும்.) மன்னனே !-என்ன காரியம் செய்யத் துணிந்திச் ! గ - * с * , z: & * மஹானே! மஹானே வந்திாாவத்திரா என் ஜன்மம் புனித மாயது” (அவர் பாதத்தில் பணிந்து) ஸ்வாமி இனி இப்பாவி இப்பகற்க விடையளியம்! ாம் இனி இப்பாவி இறப்பதற்கு விடையளியும் வேண்டாம்! எழுத்திரு அப்பா ! உன் பாபங்களெல்லாம் பரிஹரிக்கப்பட்டன. (முகமலர்ச்சியுடன் எழுந்திருந்து கை கூப்பி) ஸ்வாமி! நீரே

  • - * - . - * - i . -- % -- & . எனக்குப் பிரத்யட்ச தெய்வம் ! உமது பாதங்களைப்பற்றிய -- ιπ--Ωκε ξ ιντ, η πια ,73 برای بست : கடினம், என்மீது மலைபோலிருந்த ஒருபெரும் துக்கமெனும் பாரம் நீங்கப் பெற்றவஞனேன்!-என்ன விந்தை -ஸ்வாமி இதன் ரகசியத்தையும், அன்று காசியில் எனக்கு என்பூர்வ ஜன்ம ரகசியத்தையும் சொல்வதாகச் சொன்னிாே அதைச் சொல்லி யருளவேண்டும்.
  • . ش بیمه = i با این همه ی •, so - സ്. ': ':്. ஆம-அதறகுக கலம வாயகதது இப்பொழுது-அபபா, முற்பிறப்பில் நீ அங்கதேசாதிபதியாயிருத்து, உன் அயல் நாட்டாசன் ஒருவனே அநியாயமாய் அவன் கோட்டைம்

முற்றுகை செய்து, பசியால் அவனும் அவனது ம ளும் சைனியமும் அழியும்படிச் செய்தாய் க்கத்தை இந்த ஜன்மத்தில் அனு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/65&oldid=731805" இலிருந்து மீள்விக்கப்பட்டது