பக்கம்:The Good Sister.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல் ல் தங்க ள் (அங்கம்-7 கா. அப்படியா கான் செய்தேன்? 岛。 அதை உன் ஞானக்கண்ணுல் பார் (அவர் முகத்தைத் தடவிக்கொடுக்கிருர், உடனே காசி மன்னன் அத்தோற்றத்தை தன் கண்ணெகிரிம் காண்பதுபோல் காண்கிரு.ர்.) இ?. பாதகம் பாதகம்! கோபாதகம் ! (கன் கண்களைக் கைகளால் மூடிக்கொண்டு) ஸ்வாமி ஸ்வாமி ஸ்வாமி ஸ்வாமி! என்னேத் கண்டித் த போகாது! போதாது இன்னும் தண்டியும் இக் - - - .. - wی- o w e கொடும் பஞ்சமா பாதகனே இட்சணம் பஸ்மீகப் படுத் தாம்! - リ。 அப்பா கண்விழி கடைசியாக நீ செய்யவேண்டிய பிராயச் சித்தமும் செய்து முடிக்கது-இனி உனக்கு ஒரு வருத்த மும் வேண்டாம்-நீ சீக்கிாம் உன் ராஜ்யத்தையும்-மடிந்த மனேவி மக்களையும் பெறுவாய்!-அஞ்சாதே -கண்விழி - (மறைகிருர்) ಹT [ಸಣಿ,] Tಘ67 Fಗಿu: ಪಿತ್ತಿ (5585) -அந்தோமறைந்தனரே!-நான் கண்டதெல்லாம் கனவோ! (காசி விஸ்வநாதர் கோயில் கதவுகள் தெய்வீகமாகத் திறக்க விஸ்வநாதர் காட்சி கொடுக்கிருர்) இல்லை! இல்லை! உண்மைதான்! அதோ என் குருநாகர்! ஸ்வாமி ஸ்வாமி ஏழையென் பொருட்டு இந்த அவதாரம் எடுத்திரே இதற்கு அடியேன் என்ன் கைம்மாறு செய்யப் போகிறேன் இனி எனது உடல் பொருள் ஆவி உமக்கர்ப் பணம் ! |சாஷ்டாங்கமாகப் பணிகிருர், வெளியில் பெரும் மழை பொழிகிறது.) காட்சி முடிகிறது. తూళుase:OK> び ○ ෆ ஏழாம அங்கம முதற் காட்சி இடம்-மதுரையில் அரண்மனையில் நல்லதம்பியின் அக்தரங்க அறை. காலம்-பகல் அலங்காரி உட்கார்ந்து தேற்றிய வண்ணம் இருக்கிருள். 육 காதா ! எல்லாம் அறிந்த உங்களுக்கு அடியாள் இச்ச வத்தில் என்ன தேறுதல் சொல்லக்கூடும்-அத் சயனத்தில் நல்லதம்பி துக்கித்தவண்ணம் இருக்க, பக்கத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/66&oldid=731806" இலிருந்து மீள்விக்கப்பட்டது