பக்கம்:The Good Sister.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3Ꮛf{ . நல்ல தங் காள் முதல் அங்கம் مسسسحم٭جسس-- முதற் காட்சி இடம்-காசி மன்னன் அரண்மனையில் சரஸ்வதி மஹால். காலம்-சாயங்காலம். காசிராஜன் பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட மஞ் சத்தின் மீது சாய்ந்து கொண்டிருக்கிருர், தாதியர் வேலையாட் கள் புடை சூழ்ந்து கிற்கின்றனர். மந்திரி சத்யவாக் ஒரு பக்க மாய் கிற்கிரு.ர். பல சங்கீத வித்வான்கள் வீணை முதலியன வாசித்துப் பரிசு பெற்றுப் போகின்றனர். மந்திரி, இம்மண்ணுலகில் என்னேப் பார்க்கிலும் மனே சங் துஷ்டியுடைய மன்னன் ஒருவன் இருக்கின் முனே என்றே நான் சில சமயங்களில் யோசிக்கிறேன். என் குழந்தைகளைப் போல் நான் பாதுகாத்து வரும் என் குடிகளெல்லாம் ஒரு குறையுமின்றி வாழ்ந்து வருகின்றனர். சகல பாக்யங்களு டன், என்றும் காதல் குன்ரு மனேவியையும் சத்புத்திரர்கள் எழுவரையும், பெற்றிருக்கிறேன். இவ்வுலகில் நான் வேண் வெது இனி ஒன்றில்லை. இவையெல்லாம்எனது பூர்வ புண்ய பலனென்று கினைக்கிறேன். உனக்கென்ன தோன்றுகிறது இதைப்பற்றி?-என்ன, நான்கேட்கிறேன் சும்மா இருக் கிருய்? (வெளியே சச்சிதானந்தர் பாகிெருர்) 'சங்கடமே ஜகம் சஞ்சலமே அகம் சங்கீதமே சுகம்.” மந்திரி என்ன திவ்யமான சாரீரம் யார் அது வெளியே பாடுகிறது? அழைத்து வரச் சொல் அப்பாடகனே உள்ளே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/7&oldid=731810" இலிருந்து மீள்விக்கப்பட்டது