பக்கம்:The Good Sister.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) ந ல் ல த ங் கா ள் 65 ö邸。 எட்டாம் அங்கம் rం:ణా முதற் கர்ட்சி இடம்-காசி மன்னன் கொலு மண்டடம், காலம்-பகல். காசிமன்னன் முடி குடி சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிருர், பக்கத்தில் மந்திரி சத்தியவாக் சிம்கிருர் எதிரில் சங்கீத கேளிக்கை நடக்கிறது. மந்திரி, போதும்-இதை நிறுத்துப்படி உத்திரவு செய்யும். (மந்திரி அவ்விதமே செய்கிருர்) பிரஜைகளே, எனது ராஜ்யத்தை நான் பெற்றே ன் என் பதைவிட நீங்களெல்லாம் சுகமாய் இங்கு வந்து சேர்த்தீர் களே என்பதுதான் எனக்கு அதிக சந்தோஷத்தைக் தரு கிறது-இனி நீங்கள் விடைபெற்று க் கொள்ளலாம். வயோதிகன் ஒருவன். மஹாராஜா நாங்கள் விடைபெற்றுக் ö晋。 கொள்கிருேம். விஸ்வநாதர் கிருபையால் நீங்கள் இந்த ாாஜ்யத்தையும் எங்களையும் பலவாண்டு காத்து சுகமாக வாழ்விராக! அவரது கிருபையால் உமது மனவி மக்களே யும் பெற்று-உமது மனதிலிருக்கும் அக்தி ஒரு குறிை யும் சீக்கிரம் நீங்குமாக -தாங்கள் வருகிருேம். (பிரஜைகளெல்லாம் விடைபெற்று செல்கின்றனர்.) (பிரஜை களெல்லாம் போன பின்பு) மத்திரி , இவ்வாசை தான் மறுபடியும் பெறுவதற்கு நீர் செய்த பேருபகாரத்தை என் அம் மறவேன்-ஆயினும் இன்று காலே-உமக்கு நான் கூறியபடி, இன்று மலே விஸ்வேஸ்வரரைத் தொழுது விட்டு, மதுரைக்குப் புறப்படவேண்டும் நான்-அங்கு தான் - என் புனேவி மக்களைபெறுவேன்-அவர் கருணையால் -என்று கினைக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/73&oldid=731814" இலிருந்து மீள்விக்கப்பட்டது