பக்கம்:The Good Sister.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) ந ல் ல த ங் கா ள் 용 ö雷。 ஆம்-ஏய் சன்யாசி! நீ தான சற்று முன்பாக வெளியில் பாடியது ? 忠俘。 ஆம். &猿。 ஏதோ சற்று முன்பாகப் பாடின பாட்டை மறு படியும் பாடு, உன்னே மன்னித்து விடுகிறேன். リ。 உம்முடைய மன்னிப்பை நான் கோாவில்லை, என் பாட் டைக் கேட்க வேண்டுமென்று கோரினுல் பாடத் தடை யில்லை. (முன்பு பாடிய பாட்டை மறுபடியும் பாகி.கிருர்) 35 ff. பேஷ்! பேஷ் -மிகவும் நன்ருயிருக்கிறது. சன்யாசிக்கு இவ்வளவு சங்கீதப் பயிற்சி எங்கிருந்தையா வந்தது? ど。 அந்த பல்லவியின் அர்த்தத்தை ஆராய்ந்து பாரும் அறிவிர். கா. சங்கடமே ஜகம், சஞ்சலமே அகம், சங்கீதமே சுகம் !உம்-பிறகு இதைப் பற்றி யோசிக்கிறேன்; இப்பொழுது இவ்வளவு கன்ருய்ப் பாடியதற்காக என்ன பரிசு உமக்கு வேண்டும்? கேளும் தருகிறேன். &#。 எனக்குப் போக விடை தாரும். (போகப் புறப்படுகிருர்) $fᎥ. சன்யாசியாரே கில்லும் சற்று –[೨/೧6954 தத்ெது உமது உருவமும் வார்த்தைகளும் என் உள்ளத்தில் எகோ குழப் பத்தை யுண்டு பண்ணியிருக்கின்றன. உமது மஹிமை அறியாது முன்பு நான் கூறிய மொழிகளை மன்னியும்தாங்கள் தயவு செய்து எனதாண்மனேயில் கொஞ்சகாலம் தங்கி யிருந்து என் அக்கியானத்தைப் போக்கக் கோரு கிறேன். 母。 அப்பா, கிராமேகராத்ாம் என்கிற கிாம்ப்படி ஒரு நாளைக்கு மேல் ஒரிடத்தில் சன்யாசி தங்கலாகாது. கா. ஆயின் இன்றிரவாவது இங்கு தங்கி யிருந்து என் ஆக்கி யானத்தைப் போக்கி யருளவேண்டும். 浮。 அப்படியே ஆகட்டும். கா. மந்திரி-இம் மஹானே அழைத்துக்கொண்டு போய் அவர் வேண்டிய உணவை யெல்லாம் கொடுத்து உபசரித்து அழைத்துவர-நான் வசங் தமண்டப த்தி ற்குப் போகிறேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/9&oldid=731819" இலிருந்து மீள்விக்கப்பட்டது