பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு ற ம க ள் (அங்கம்-1 உம் அதுவும் நல்லதுதான். இக்கவழக்கம் கெட்டது என்று நான் அறிந்தும் அதை விட்டுவிட என்னல் முடிய வில்லை. உனக்கு இவ்வளவு மன உறுதியிருப்பது மெச்சத் தக்கதே உட்கார் என் கிற்கிருய்? உன்னுடன் இன்னுெரு விஷயம் பேச வேண்டும்-உட்கார். பெரிதல்ல. உட்கார் : நான் சொல்லுகிறபடி செய். இப்பொழுது உன் லுடன் நான் பேசப்போகிற விஷயம் உத்யோக விஷயமாக வல்ல. நான் உனக்கு மேலதிகாரியாகிய கலெக்டர் என் பதைச் சற்று மறந்துவிடு. உன் சினேகிதனுக உன்னுடன் பேசப் போகிறேன், உட்கார். (உட்கார்ந்து) உங்கள் இஷ்டம் (சிகாேட்டைப் பிடித்துக் கொண்டே உனக்கிப்பொழுது என்ன வயதாகிறது? முப்பத்திாண்டு. இதைப்பற்றி உன்னைக் கேட்பதற்காக என்னே மன்னிக்க வேண்டும். உனக்கு விவாகமாயிருக்கிறதா? இல்லை-உம்-இருந்தது. நீ சொல்வது எனக்கு அர்த்த மாகவில்லை. எனக்கு விவாகமாகி யிருந்தது-என் மனேவி இறந்துவிட் டாள். உம்-இவ்விஷயம்-உனக்கு ஏதோ வருத்தத்தை புண்டு பண்ணுகிருற் போலிருக்கிறது. இதைப் பற்றி உன்னைக் கேட்டதற்காக என்னே மன்னிப்பாய். அப்படி யொன்று மில்லை. ஏதோ புத்தி ஹீனம் எனக்கு நீங்கள் கேட்டதில் தவறென்று மில்லை. நீங்கள் உங்களை நான் அறிந்தது முதல் என்னே உங்களுடைய மகன் போலவே பாவித்து வந்திருக்கிறீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/10&oldid=731821" இலிருந்து மீள்விக்கப்பட்டது