பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) கு ற ம க 6ীয় 5 தி.

அப்படியானல் இதைப்பற்றி இன்னும் இரண்டொரு கேள் விகள் கேட்க எனக்குச் சுதந்திரம் கொடு. உங்கள் இஷ்டபடியே. உன் மனேவி, இறந்து எத்தனே வருடங்களாகின்றன? பதிைேரு வருடங்களாகின்றன. அப்படியா ஆனுல் என் மறுபடியும் விவாகம் செய்துகொள் ளவில்லை? உங்கள் ஜாதியில் படித்த அழகு வாய்ந்த பெண் கள் சாதாரணமாகக் கிடைப்பார்களே? (பெருமூச் செறிந்து சற்று பொறுத்து) உங்களிடம் ஒளிப்ப தற்கு இஷ்டமில்லை. என் மனைவி.-எனக்கு விவாகமான ஆறு மாதத்திற்கெல்லாம் ஒரு குழந்தையைப் பெற்ருள்!-- நான் விவாகம் புரியும் முன்னரே அவள் கெடுக்கப் பட் டாள் என்று அறிந்தேன். அதன் மீது நான் அவளை விலக்கி வைக்க அவள் ஒரு வாரத்திற்குள் மரித்தாள். தற்கொலை செய்து கொண்டாள்-என்று நினைக்கிறேன். (துக்கப்படுகிமுர்) ஐயோ பாபம்! ஒருகால் அவள் மீது ஒரு குற்றமுமில்லா திருக்கலாம். யாராவது பாபிகள், அவளைக் கெடுத்திருக்க லாம். அவளது அறியா வயதில் அக்குழந்தை என்னவா யிற்று? அக்குழந்தையும் சீக்கிாம் இறந்தது. இலமே!ாலமே, ஹம் (பெருமூச் செறிந்த கந்தரேசன், உனக்கு இப்பொழுது என்ன வயதாகிறது என்று சொன் ஞய்ரி முப்பத்திாண்டு. அப்படியா? உன்னைப்பார்த்தவர் யாரும் இருபத்தைந்து இருபத்தாறுக்கு மேல் ஆகிறது என்று கூறமாட்டார்கள். அதிருக்கட்டும், பிறகு என் நீ மறு விவாகஞ் செய்து கொள்ளவில்லை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/11&oldid=731822" இலிருந்து மீள்விக்கப்பட்டது