பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊。 கு ம க ள் (அங்கம்-1 (கண்ணே கிமிட்டிக் கொண்டே) போட்டனுங்களே. எங்கேயடா போட்டாய்ரி முண்டம்! இன்னும் தூக்கம் தெளிய வில்லையா? ஆமாங்க-போடலே-கேத்து போட்டனே அத்தே கினைச்சி கினேன்! நீ ரொம்ப கெட்டிக்காரன்-போட்ாா சீக்சிசம் (உலாவிக் கொண்டே) * షొ w /。 .ெ * 3. - - - ெ و بی بیگ &_&n of L; $5t-fir லாரு முனடததிைக கடடிக காணடழ வேண்டும், நான் கலியானம் செய்து கொண்டால்! எப்பங்க உங்களுக்குக் கண்ணுலம்? கல்யாணமு மாச்சு கருமாந்திரமுமாச்சு - சீக்கிரம் படுக் கையைப் போடு- சாத்திரி தபால் ஏதாவது வந்ததா? ஆம் வந்துதுக்கோ. (சில கடிதங்களைக் கொடுத்து விட்டுப்படு க்கையைச் சித்தம் செய்கிருன், சுந்த ாேச முதலியார் கடிதங்களைப் பிரித் துப் பார்த்துக் கொண்டிருக்கிரு.ர்.) படுக்கையை இரும்புப் பெட்டியின் பக்கத்தில் போடு-என் கைத்துப்பாக்கியைத் தலைமாட்டில் வை-இாண்டு பெய ரையும் கூடாரத்துக்கு வெளியே அந்தப் பக்கம் ஜாக்கிர தையாகப் படுத்துக் கொள்ளச் சொல்-கீ இந்தப் பக்கம் படுத்துக் கொள்- (வெளியில் ஒரு ஸ்திரீயின் குரல் 'பொன்னர் மேனியனே?) உம்! உம்! வங்தையா மறுபடியும்-பாடு-பாடு-நீ இன் ணேக் கெல்லாம் பாடினுலும்-உனக்குப் பிச்சை போடா தில்லே. - யாாடா அது ? பிச்சைக்காரிங்கோ - ரெண்டுபேரு - கெய்வி ஒருத்தி, கொமரி ஒருத்தி-மத்தியான மெல்லாம் வந்து சொழல மிட்டுகினு இருந்தாங்க ஒண்னும் போடமாட்டேனிண்ணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/14&oldid=731825" இலிருந்து மீள்விக்கப்பட்டது