பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வீ. ੇ ఇవీ. கு ம க ள் (அங்கம்-1 அடே வீராசாமி-விராசாமி! வீராசாமி மறுபடி வருகிருன். என்னடா அது கூச்சல்சி அப்பவே சொன்னேன் கேட்டைங்களா. போட்ட சாதத்தே வாங்கினு ஒடிப் போகிறத்துக்கில்லாதே-மழை பேயுது, கொஞ்சம் படுத்துகிறதுக்கு எடம் வோனுமா-ஒதச்சி அலுப்பிச்சே ஒரு ஒதே ! போய் விட்டார்களா? போவாதே இருந்தா இன்னுெரு ஒதே. கெட்டிக்காரன் தான், நீ போய்ப் படுத்துக்கொள் விளக் கைக் குறைத்து விட்டு. (வீராசாமி போகிருன்) பார் அது குறட்டை f-என்ன துக்கம் தூங்குகிருர்கள் ! வீராசாமி மறுபடியும் பாலுடன் வருகிருன், பால் சாப்பிடலேங்கோ ? உம் வேண்டாம் போ. கெட்டுப் பூடுங்கோ இருந்தா. உள் ! போடா. நானு-சாப்புட்டுட்டுங்களா ? உம்-போ, (வீராசாமி போகிருன்) (கொஞ்சம் பொறுத்து பங்கி கூடாரத்தின் அடியாக கேர்ந்து வந்து சுந்தரேச முதலியார் தாங்கு மிடம் போய், தன் கையிலிருந்த கட்டாரியை ஒங்குகிருள். உடனே தன்னைத்தானே தடுத் துக்கொண்டு அவரது தலையணையின் கீழிருந்த சாவிக்கொத்தை மெல்ல எடுத்துக்கொண்டு இரும்புப் பெட்டி யருகில் போய், அதைத் கிறந்து அதிலிருக்கும் பணப்பையை எடுக் கிருள். இதற்குள் கண் விழித்த சுந்தர்ேச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/16&oldid=731827" இலிருந்து மீள்விக்கப்பட்டது