பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

鲨。 డి, கு 鳄 ւն 器 ীে (அங்கம்: சொல்லித் திட்டி அடிப்பாரு, ஒரு நாளு நானு மொள்ளம்ா இதெல்லாம் விசாரிச்சி தெரிஞ்சிகினேன் அவரு ஆத்திலே இல்லாதிருக்கும் போது. ஐயோ! சங்கநாயகி, நீ நல்ல பிராம்மண ஜாதியிலே பிறந்த வளாச்சே, நீ திருடலாமா? ஏன் ? திருடுகிறது தப்பல்லவா? ஏன் ? உன் கையையெல்லாம் நான் திருடிக்கொண்டு போய் விட்டால் உனக்குச் சந்தோஷமாயிருக்குமா ?-இருக் குமா?-சொல். இருக்காது-ஆணு திருடாபோனு சாப்பாடு போட மாட் டாங்களே ஆக்தலே. யார் ? வீசமுத்து-அடிப்பாரே ! இன்றைக்குத் திருட வில்லையே நீ, அடிப்பான உன்னே அதற்கு? தாங்கட்டன. இானூறு ரூபாயையும் எப்படியாவது கிருடி கினு வாாப்போ ைஎன்னே துரண்லே கட்டீட்டு ©aj H து: கடஉடது முதுவு விரிஞ்சி போகப் புளிய மலாறுனுலே அடிப்பேன் இண்ணு சொல்லியிருக்கிருரு: (தேம்பி அழுகிருள்.) ஆமாம், இதற்கே இப்படி அழுகிருயே, இப்பொழுது நீ இங்கே வந்து திருடப்பார்த்ததற்காக உன்னைப் போலி லார் வசம் ஒப்பித்து ஏழு வருஷம் மண்ணுக்குப் போடப் போகிறேனே, அதற்கு என்ன செய்யப்போகிருய்? ஐயோ! ஒண்னுமில்லே! ஒண்னுமில்லை; நான் செத்துப் ஆடானே! - குத்திகினுசெத்துப் gL-53ణా! ஜெயிலுக்குப் போ அவமானத்தைவுடக் குத்திகினு செத்துப் பூடனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/20&oldid=731831" இலிருந்து மீள்விக்கப்பட்டது