பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) கு ம க ள் 15 翡· 置 இண்ணு சொல்லியிருக்கிருரே விாமுத்து: கொஞ்சம் கொடுங்களே அந்தக் கத்தியே! கொஞ்சம் கொடுங்களே! இல்லா போனு என்னெ சுட்டுக் கொண்னுாடுங்களே! ஜெயிலுக்கு மாத்திரம் அனுப்பாதைங்களே! அனுப்பா தைங்களே! உங்க காலே புடிச்சிகிறேனே! ாங்கநாயகி எழுந்திரு, கூச்சல் போடாதே உன்னே ஜெயி லுக்கு அனுப்ப வில்லை-எழுந்திரு அழாதே நிஜம்மா-கிஜம்மா-நிஜம்மா? நிஜமாக ஆல்ை, நீ நான் சொல்கிறபடிச் செய்ய வேண் டும். என்ன வேனுமிண்ணுலும் செய்யரேன்! ஜெயிலுக்கு மாத் திரம் அனுப்பாதைங்களே! எழுந்திரு, சொல்கிறேன்! (எழுந்திருந்து) நான் என்ன செய்யலும் ? உன்னை பார் என்ன செய்தாலும் நீ சாகிற வரையில் இனித் திருடுகிறதில்லை என்று சத்தியம் செய். அப்படியே. - - t '• & o op o & நான் சொல்கிறபடிச் சொல். என்னே யார் என்ன செய் தாலும் என்னெ யார் என்ன செய்தாலும்,நான் இனிமேல் திருட மாட்டேன் அடிச்சா கூடவாரி ஆம் அடித்தாலும்-கொன்ருலும்-அந்த அடி படுறது நல்லதா, ஜெயிலுக்குப் போவது நல்லதா? ஆமாம். யார் அடிச்சா கூட நானு இனிமேலே கிருட மாட்டே. சாகிற வரையில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/21&oldid=731832" இலிருந்து மீள்விக்கப்பட்டது