பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கு ற ம க ள் (அங்கம்-2 இரண்டாவது அங்கம் -ఊరః><ణాజ முதற் காட்சி. இடம்-ஆனைமலையருகில் கூடாரம். காலம்-காலே. மிஸ்டர் திருவேங்கடமும் சுந்தரோ முதலியாரும் ஒரு மேஜையின் எதிர் பக்கங்களில் உட்கார்ந்திருக்கின்றனர். மிஸ்டர் திருவேங்கடம் சில காகிதங்களில் கையொப்பமிட்டு சுந்தரேச முதலியாரிடம் கொடுத்துக்கொண்டிருக்கிருர், தி. இன்னும் ஏதாவது நான் கையெழுத்துப் போட வேண்டிய திருக்கிறதா? శ్రీ இல்லை, அவ்வள வுதான். தி. நீ இன்று முதல் கலெக்டர் பதவியைப் பெற்றதற்காக முதல் முதல் நான் உன்னைப் பாராட்டுகிறேன். (அவரது கையைப் பிடித்துக் குலுக்கி) முக்கியமாக இந்த ஜில்லாவை உன் வசம் ஒப்புவிக்றேனே யென்று எனக்கு மிகவும் சந்தோஷமாயிருக்கிறது. எந் நேரமும் முகத்தைச் சுளித்த வண்ணம் இருக்கிருரே அந்த துரையை எங்கு இங்கே கலெக்டாாக்குகிருர்களோ : - £ இந்த ஐந்து வருடகாலமாக இங்கு செய்திருக்கும் சீர்திருத்தங்களை யெல்லாம் தலை கீழாக ஐந்து மாசத்தில் மாற்றி விட்டிருப்பான். அவன் இந்த ஜில்லா கலெக்டாானுல், இந்தக்குறவர்களும் மறவர் களும் தங்கள் பழைய வேலைக்கு மறுபடியும் ஆரம்பத்தி ருப்பார்கள். என்று கவலைப்பட்டேன் &- அவர்கள் அவ்வாறு மறுபடியும் தன்மார்க்க வழியில் பிர வேசிப்பார்கள் என்று நான் கினைக்க வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/26&oldid=731837" இலிருந்து மீள்விக்கப்பட்டது