பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.]] கு ற ம க ள் 2] தி. {႕ီးစ உம், நான் அதை அவ்வளவு உறுதியாக நம்பவில்லை. இன் னும் சில வருடங்கள் போக வேண்டும். அதற்குத் தற்கால மிருக்கும் பழைய தலை முறை போய் புதிய கலை முறை வயதுக்கு வந்தால் தான், அது முற்றிலும் மாறுமென்று கினேக்கிறேன்-சில தினங்களுக்கு முன் ஒரு மறவன் காயப்பட்டதாகக் கேள்விப் பட்டாயா கீ ? நேற்று நான் விசாகப்பட்டணத்திலிருந்து வந்ததும் அதை எனக்குத் தெரிவித்தார்கள். அவன் மரிக்கவில்லை என்று கேள்விப்படுகிறேன். ஆயினும் வயித்தியர் அவன் பிழைப்பது கடினம் என்று தெரிவிக்க, நான் நேற்று டெபுடி கலெக்டரை அவனிட மிருந்து ஒரு ஸ்டேட்மென்டு வாங்கும்படி கட்டளை யிட் டிருக்கிறேன், அது வந்ததா? இன்னும் வாவில்லை. (தன் உள் ஜேபிலிருந்து சில கடிதங்களை எடுத்து) இவ் விஷயத் தைப்பற்றி நான் அறிந்ததை யெல்லாம் உனக்குச் சொல்ல வேண்டியது என் கடமையாகும். இதோ இக்கடிதங்களை சாவகாசமாகப்படி த்துப் பார். - இவைகளெல்லாம் üa $ யொப்பமில்லாத έfίφ- தங்களே! சாதாரணமாக அப்படிப் கடிதங்களை நான் கவனிப்பதே யில்லை. ஆயினும் سا لالا அவைகளில் எழுதியிருக்கும் விஷயங்கள் சுக்கப் பொய் என்று தள்ளிவிடுவது தகாது. இப்படிப்பட்ட கடிதங் கள் ಅpಖLATa போலிஸ்காரர்கள் சில உண்மைகளைக் கண்டு பிடிக்கிருக்கிருர்கள் என்பதை நீ அறிவாய். இவைகளை யெல்லாம் முற்றிலும் நம்பும்படி நான் சொல்லவில்லை. ஆயினும் இவைகளை நீ சாவகாசமாய் ஆராய்ந்து பார்த்தல் நலமாம்-ஆ இதோ இன்குெரு கடிதம் இருக்கிறது. -இவர் உனது மாமனுர் என்று எழுதுகிருர், (ஒரு கடிதத்தைக் கொகித்து) இதை நான் படிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/27&oldid=731838" இலிருந்து மீள்விக்கப்பட்டது