பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

స్టీ 岛。 தி t 莎 - - * - * * * பாய்! நீ நாளேக் காலே திவான் பஹதுச் சுந்தரேச முதலி யாராகலாம்! அதுவரையில் இதை ரகசியமாக வைத்துவை. (கையைப் பிடித்துக் குலுக்குகிருச்) எல்லாம் உங்களுடைய ஆசீர்வாதம். என்ன்ே என் தந்தை போலிருந்து எல்லாவிதத்திலும் முன்னுக்குக் கொண்டு வந்தீர்கள். உங்களுக்கு நான் செய்யத்தக்க கைம்மாறு 以 జోy א என்ன இருக்கிறது ? ஒன்றுமில்லை-ஆ! அப்படியல்ல-ஒன்றிருக்கிறது! என் சொற்படி கேட்டு சீக்கிாம் விவாகம் செய்துகொள். (ஒரு வகையாகச் சிரித்து) பார்ப்போம். எப்பொழுதும் என் ஞாபகம் இருக்கவேண்டும். அடிக்கடி எனக்குக் கடிதம் எழுதவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். அதெல்லாம் முடியாது. நான் ஒன்றும் எழுதமாட்டேன். (சிரித்துக்கொண்டே) உன் கலியானப் பத்திரிகையை எனக்கு முதலில் அனுப்பி ஞல் அப்புறம் தான் உனக்கு கடிதம் எழுதுவேன்! உங்கள் இஷ்டம். சுந்தரேசன்! நான் வருகிறேன்! (கையைப்பற்றிக் குலுக்கி விட்டுப் போகிருர்) சுந்தரேச முதலியார் அவரை வழி விட்டுத் திரும்பி வருகிருர், (மேஜையருகில் உட்கார்ந்து, கலெக்டர் கொகித்து விட்டுப் . . ~! -- இ அய போன கடிதங்களைப் பிரித்துப் பார்த்து) என்ன ! படியா சமாசாரம்? என்ன விந்தையாயிருக்கிறது-அவள் செய்திருப்பாளா ? (மற்றக் கடிதங்களையும் பிரித்துப் பார்த்து) ஏதோ விசேஷமிருக்க வேண்டும். ஆயினும் இன்த நான் எப்படி நம்புவது ? (மேஜையின் மீதிருக்கும் மணியை அடிக்கிருர்) ஒரு ஆர்டர்லி வருகிருன். சார் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/30&oldid=731842" இலிருந்து மீள்விக்கப்பட்டது